தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழகத்தில் முதல் முறையாக இளைஞருக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை
Page 1 of 1
தமிழகத்தில் முதல் முறையாக இளைஞருக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை
சென்னை மணலி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்
வெங்கடேசன் (37). சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி
வந்தார்.
கடந்த 5-ம் தேதி, வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கும்போது
தவறி விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த
காயம் ஏற்பட்டது. அவருக்கு ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
அவருடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள்
முன்வந்தனர். இதையடுத்து மருத்துவமனை டீன் பொன்னம்பல
நமச்சிவாயம் தலைமையில் டாக்டர்கள் அவரது உடலில் இருந்து
சிறுநீரகங்கள், கல்லீரல், தோல் ஆகியவற்றை எடுத்தனர்.
வலது சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப்
பெறும் நோயாளிக்கும், இடது சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனை யில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கும்
பொருத்தப்பட்டது.
கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
அவரது தோல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை தோல் வங்கியில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கைகள் தானம்
திண்டுக்கல்லைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் மின்சார
விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்
அவருக்கு பொருத்துவதற்காக மூளைச்சாவு அடைந்த
வெங்கடேசனின் கைகளை உறவினர்களின் சம்மதத்துடன்
டாக்டர்கள் தானமாக பெற்று,கைகளைப் பொருத்தும் அறுவைச்
சிகிச்சை நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இரவு 8 மணி வரை தொடர்ந்து 13 மணி நேரம் அறு வைச் சிகிச்சை
நடந்தது. கை கள் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட இளைஞர்
டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பொதுவாக மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள்,
கல்லீரல், இதயம், நுரையீரல், கண்கள் போன்றவை தானமாக
பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்படும்.
இம்முறை மூளைச்சாவு அடைந்த வெங்கடேசனிடம் இருந்து
கைகளும் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில்
முதல்முறையாக மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கைகள்
தானமாக பெறப்பட்டு, விபத்தில் கைகளை இழந்தவருக்கு
பொருத்தப்பட்டுள்ளது.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவைச்
சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர்கள்
தெரிவித்தனர்.
கைகளைத் தானம் செய்தது பற்றி வெங்கடேசனின் உறவினர்
மன்னா முகமது கூறும்போது, “முதலில் உடல் உறுப்புகளை மட்டும்
தான் தானம் கொடுப்பதாக தெரிவித்தோம். விபத்தில் இரண்டு
கைகளையும் இழந்த நிலையில் ஒரு இளைஞர் சிகிச்சைப் பெற்று
வருகிறார். அவருக்கு கைகள் தேவைப்படுகிறது.
முதல் முறையாக கைகளை தானம் செய்த பெருமை உங்கள்
குடும்பத்துக்கு கிடைக்கும் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
அதனால் உடல் உறுப்புகளுடன் சேர்த்து கைகளையும் தானமாக
கொடுத்தோம்” என்றனர்.
-
---------------------------------
தி இந்து
\

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» அனுஷ்காவிற்கு அறுவை சிகிச்சை!
» அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» அனுஷ்காவிற்கு அறுவை சிகிச்சை!
» அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum