தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
meena_selvam
6 posters
Page 1 of 1
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
நான்கு வயதில்
மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்லி
பள்ளிக்குச் சென்ற அண்ணன்
சொல்லிச் சென்று
பேய் குறித்து அசை போட வைத்தவன் என்னை
ஆறு வயதில் கட்டெறும்பு காலில் ஏற
அம்மா என்று அலறிய என் காலிலிருந்து
விரட்டி அடித்தவன் அவன்
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
என்று சுற்றித் திரிந்த நாளில் ஒன்றாய்ச் செய்த
குறும்புகள் எண்ண ஆரம்பித்தால் முடிவு காணாது
பட்டம் செய்ய சொல்லித் தந்ததும் அவனே
திண்ணை ஏறி குதிக்கத் தூண்டியதும் அவனே
கிரிக்கெட் கற்றுக் குடுத்ததும் அவனே
கில்லி ஆடி ஆடி ஜெயத்ததும் அவனே
செய்பொருட்கள் ஒவ்வொன்றாய்ச் செய்தான்
நானும் ஒரு நகல் செய்து முடித்தேன்
பாலத்தின் அடியில் ஊர்ந்து சென்றேன் அவனோடு
ஒன்றா இரண்டா அவ்வித நாட்கள்
பட்டாசை திருடி வெடித்து
என்னை அழ வைத்த அண்ணன்
காரணத்தோடு தான் செய்தான் போலும்
சண்டையும் இட்டோம்
சமரசமும் அடைந்தோம்
ஏனோ மனதில் சஞ்சலம் அடைந்தேன்
பருவத்தில் மலர்ந்த நான்
பள்ளியில் கூட பல சமயம் அழுதேன்
வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே
பிரிந்த பிறகு மீண்டும்
தொடர்ந்தோம் கடிதத் தொடர்பில்
உடல் நிலை சரியில்லாத போதெல்லாம்
அன்பாய் கவனித்த டாக்டர் அண்ணன்
இன்று இருப்பது பதினாலாயிரம்
கிலோமீட்டருக்கு அப்பால்
இருந்தும் என் மனதில் அருகில்
இருப்பதாகவே பிரமை எனக்கு எப்பொழுதும்
மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்லி
பள்ளிக்குச் சென்ற அண்ணன்
சொல்லிச் சென்று
பேய் குறித்து அசை போட வைத்தவன் என்னை
ஆறு வயதில் கட்டெறும்பு காலில் ஏற
அம்மா என்று அலறிய என் காலிலிருந்து
விரட்டி அடித்தவன் அவன்
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
என்று சுற்றித் திரிந்த நாளில் ஒன்றாய்ச் செய்த
குறும்புகள் எண்ண ஆரம்பித்தால் முடிவு காணாது
பட்டம் செய்ய சொல்லித் தந்ததும் அவனே
திண்ணை ஏறி குதிக்கத் தூண்டியதும் அவனே
கிரிக்கெட் கற்றுக் குடுத்ததும் அவனே
கில்லி ஆடி ஆடி ஜெயத்ததும் அவனே
செய்பொருட்கள் ஒவ்வொன்றாய்ச் செய்தான்
நானும் ஒரு நகல் செய்து முடித்தேன்
பாலத்தின் அடியில் ஊர்ந்து சென்றேன் அவனோடு
ஒன்றா இரண்டா அவ்வித நாட்கள்
பட்டாசை திருடி வெடித்து
என்னை அழ வைத்த அண்ணன்
காரணத்தோடு தான் செய்தான் போலும்
சண்டையும் இட்டோம்
சமரசமும் அடைந்தோம்
ஏனோ மனதில் சஞ்சலம் அடைந்தேன்
பருவத்தில் மலர்ந்த நான்
பள்ளியில் கூட பல சமயம் அழுதேன்
வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே
பிரிந்த பிறகு மீண்டும்
தொடர்ந்தோம் கடிதத் தொடர்பில்
உடல் நிலை சரியில்லாத போதெல்லாம்
அன்பாய் கவனித்த டாக்டர் அண்ணன்
இன்று இருப்பது பதினாலாயிரம்
கிலோமீட்டருக்கு அப்பால்
இருந்தும் என் மனதில் அருகில்
இருப்பதாகவே பிரமை எனக்கு எப்பொழுதும்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
//வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே//
அப்படி என்ன நடந்தது?
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே//
அப்படி என்ன நடந்தது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
மன நோய் மருத்துவமனைக்கு போக நேர்ந்தது
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
இப்போ சரியாகிவிட்டதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
கவிதை நல்லா இருக்கு தோழி. சகோதர, சகோதரி பாசம் ரொம்ப ரொம்ப பசுமையானது, மிகவும் மதிப்பும் வாய்ந்தது. நானே எதிர் பார்க்காத ஒரு சமயத்தில் தான் நானும் என் சகோதரியும் எங்களின் அனைத்து சுக துக்கங்களையும் பகிர்ந்து கொண்டோம். அதற்க்கு முன் வரை குழாய் அடிச் சண்டை தான் இருவருக்கும் இடையே, அதன் பின் இன்னும் சண்டை தான்... ஆனால் அன்பும் பாசமும் மனதில் கொப்பளிக்கிறது. நினைவைச் சுமந்து இருக்கும் இந்தக் கவிதைக்கு நன்றிகள் பல
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
முற்றிலும் சரியாகி விட்டது என்றில்லை. மனம் அங்கங்கே சற்று குழப்பம் அடைந்து விடும். ஆனால் நல்ல வாழ்வு அமைந்து உள்ளது. அன்பு காட்ட உற்றார் உறவினர், நண்பர் இருக்க நான்
மன நிறைவுடன் வாழ கற்றுக் கொண்டு உள்ளேன்
மன நிறைவுடன் வாழ கற்றுக் கொண்டு உள்ளேன்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
meena_selvam wrote:முற்றிலும் சரியாகி விட்டது என்றில்லை. மனம் அங்கங்கே சற்று குழப்பம் அடைந்து விடும். ஆனால் நல்ல வாழ்வு அமைந்து உள்ளது. அன்பு காட்ட உற்றார் உறவினர், நண்பர் இருக்க நான்
மன நிறைவுடன் வாழ கற்றுக் கொண்டு உள்ளேன்
தோட்டத்து உறவுகளாகிய நாங்களும் இருக்கிறோம்... உங்களுடன் [You must be registered and logged in to see this image.] கவலை வேண்டாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
நன்றி யூஜின் அவர்களே
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
அண்ணன் தங்கை பாசம் எனக்கு கிடைக்காத ஒரு தேசம் ! தம்பி இருக்கிறான் இன்றும் சண்டை இட்டுக்கொண்டு ! ஆனாலும் பரவாயில்லை ! பெண்கள் குறிப்பிட்ட வயதுவரைதான் அப்பாவிடம் கூட அன்புறவாடமுடியும்! அப்புறம் அவரும் விலகிவிடுவார்!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
அருமை சகோ,
உண்ர்வுகளை வலிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இந்த புது வருடம் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.]
நன்றி
நட்புடன்
மாணவன்
உண்ர்வுகளை வலிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இந்த புது வருடம் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.]
நன்றி
நட்புடன்
மாணவன்
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
வரிகளில் வலிகள் நிரம்பி கொண்டு வந்திருக்கின்றது .,...
உங்களின் மனதில் உள்ளவைகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேடம் ...
உங்களின் மனதில் உள்ளவைகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேடம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» போகும் இடம்
» எல்லாம் வந்து போகும்...
» மீண்டும் வருவேன்.
» மீண்டும் வருவேன்
» " என்றும் நான் வருவேன்
» எல்லாம் வந்து போகும்...
» மீண்டும் வருவேன்.
» மீண்டும் வருவேன்
» " என்றும் நான் வருவேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum