தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்………….!
2 posters
Page 1 of 1
சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்………….!
சுதந்திர
மாதாவே….!
பிறந்தவுடன்
அழக்கூட விடாமல்
வாயில்
சீனித்தண்ணீரை விட்டு
அடக்கி
விடுகிறார்களடிக் கண்ணே !
குப்புறவிழுந்தவுடன்
தவழக்கூட விடாமல்
மூலைமுடுக்கில்
தலையணை யிட்டு
உட்காரவைத்துச்
செல்கிறார்களடிச் செல்லமே !
உருண்டுபுரண்டு
முட்டிமோதிநிற்கக்கூட விடாமல்
சக்கரவண்டியில்
சுழல விட்டு
சதி
செய்கிறார்களடிக் கண்மணியே !
எட்டிஎட்டிசுவர்பிடித்து
எட்டுக்கூடவைக்க விடாமல்
நடைவண்டியினைக்
கொடுத்து விட்டு
ஓட விடுகிறார்களடிப்
பொன்மணியே !
ஓடியாடி
விளையாடக்கூட விடாமல்
பள்ளிக்கூடம்
அனுப்பி விட்டு
பாடம்படிக்கச்
சொல்கிறார்களடி வைரமே !
கல்லூரிக்குச்சென்று
காதலிக்கக்கூட விடாமல்
பட்டங்களை
வாங்கி வந்து
பறக்கவிடச்
சொல்கிறார்களடி இரத்தினமே !
கிடைத்தவேலையைச்
செய்ய விடாமல்
வீட்டுவேலையைச்
செய்யச் சொல்லி
நாள்முழுதும்
கட்டாயப்படுத்துகிறார்களடி மாணிக்கமே !
பிடித்தவனை
விட்டு விட்டு
சொன்னவனைக்
கட்டிக் கிட்டு
வாழச்சொல்லி
நச்சரிக்கிறார்களடி முத்தாரமே !
முத்தாகப்
பிறந்த குழந்தையினை
மூன்றேமாதம்
விட்டு விட்டு
சம்பாதிக்கச்சொல்லி
வற்புறுத்துகிறார்களடி செங்கரும்பே !
ஆசைப்பட்ட
உடையினை வாங்கியுடுத்தவிடாமல்
வாங்கித்
தந்த உடையினை
உடுத்தவேண்டு
மென்கிறார்களடிக் கட்டழகே !
பெட்டியிலுள்ள
நகையினை அணியக்கூடவிடாமல்
பூட்டுபெரிதாகப்
போட்டு வைத்தே
வெளியில்
செல்கிறார்களடிப் பொன்னாரமே !
விரும்பிச்சமைத்து
வேண்டியதை உண்ணக்கூடவிடாமல்
விரும்பியதைக்
கேட்டு சமைக்கச்
சொல்லி
உண்கிறார்களடிப் பொற்கிளியே !
பிள்ளைகுட்டிகளைக்
கரை சேர்த்து
பேரன்
பேத்தி வந்தவுடன்
ஓரமொதுக்கிச்
செல்கிறார்களடிச் செல்லழகே !
கணவன்
விட்டுச் சென்றவுடன்
கண்ணேமணியாக
வளர்ந்த பிள்ளைகள்
ஆசையென்ன?
தேவையென்ன? விருப்பப்படி
வாழுங்கள்
என்றுக்கூறிச் செல்வதில்
நியாயமென்ன?
நீதியென்ன? மிச்சமென்ன?
மீதியென்ன?
வாழ்க்கைமுழுதும் பறந்துவிட
உன்சுவாசக்
காற்றைச் சுவாசிக்க
இன்னுமென்ன
வேண்டு மெனச்
சொல்லடி என் தங்கமேத்தங்கம்
மாதாவே….!
பிறந்தவுடன்
அழக்கூட விடாமல்
வாயில்
சீனித்தண்ணீரை விட்டு
அடக்கி
விடுகிறார்களடிக் கண்ணே !
குப்புறவிழுந்தவுடன்
தவழக்கூட விடாமல்
மூலைமுடுக்கில்
தலையணை யிட்டு
உட்காரவைத்துச்
செல்கிறார்களடிச் செல்லமே !
உருண்டுபுரண்டு
முட்டிமோதிநிற்கக்கூட விடாமல்
சக்கரவண்டியில்
சுழல விட்டு
சதி
செய்கிறார்களடிக் கண்மணியே !
எட்டிஎட்டிசுவர்பிடித்து
எட்டுக்கூடவைக்க விடாமல்
நடைவண்டியினைக்
கொடுத்து விட்டு
ஓட விடுகிறார்களடிப்
பொன்மணியே !
ஓடியாடி
விளையாடக்கூட விடாமல்
பள்ளிக்கூடம்
அனுப்பி விட்டு
பாடம்படிக்கச்
சொல்கிறார்களடி வைரமே !
கல்லூரிக்குச்சென்று
காதலிக்கக்கூட விடாமல்
பட்டங்களை
வாங்கி வந்து
பறக்கவிடச்
சொல்கிறார்களடி இரத்தினமே !
கிடைத்தவேலையைச்
செய்ய விடாமல்
வீட்டுவேலையைச்
செய்யச் சொல்லி
நாள்முழுதும்
கட்டாயப்படுத்துகிறார்களடி மாணிக்கமே !
பிடித்தவனை
விட்டு விட்டு
சொன்னவனைக்
கட்டிக் கிட்டு
வாழச்சொல்லி
நச்சரிக்கிறார்களடி முத்தாரமே !
முத்தாகப்
பிறந்த குழந்தையினை
மூன்றேமாதம்
விட்டு விட்டு
சம்பாதிக்கச்சொல்லி
வற்புறுத்துகிறார்களடி செங்கரும்பே !
ஆசைப்பட்ட
உடையினை வாங்கியுடுத்தவிடாமல்
வாங்கித்
தந்த உடையினை
உடுத்தவேண்டு
மென்கிறார்களடிக் கட்டழகே !
பெட்டியிலுள்ள
நகையினை அணியக்கூடவிடாமல்
பூட்டுபெரிதாகப்
போட்டு வைத்தே
வெளியில்
செல்கிறார்களடிப் பொன்னாரமே !
விரும்பிச்சமைத்து
வேண்டியதை உண்ணக்கூடவிடாமல்
விரும்பியதைக்
கேட்டு சமைக்கச்
சொல்லி
உண்கிறார்களடிப் பொற்கிளியே !
பிள்ளைகுட்டிகளைக்
கரை சேர்த்து
பேரன்
பேத்தி வந்தவுடன்
ஓரமொதுக்கிச்
செல்கிறார்களடிச் செல்லழகே !
கணவன்
விட்டுச் சென்றவுடன்
கண்ணேமணியாக
வளர்ந்த பிள்ளைகள்
ஆசையென்ன?
தேவையென்ன? விருப்பப்படி
வாழுங்கள்
என்றுக்கூறிச் செல்வதில்
நியாயமென்ன?
நீதியென்ன? மிச்சமென்ன?
மீதியென்ன?
வாழ்க்கைமுழுதும் பறந்துவிட
உன்சுவாசக்
காற்றைச் சுவாசிக்க
இன்னுமென்ன
வேண்டு மெனச்
சொல்லடி என் தங்கமேத்தங்கம்
vetri2010- மல்லிகை
- Posts : 105
Points : 127
Join date : 08/08/2010
Re: சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்………….!
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்………….!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.tamilparks wrote:வாழ்த்துக்கள்
vetri2010- மல்லிகை
- Posts : 105
Points : 127
Join date : 08/08/2010
Similar topics
» சுதந்திரத்தை நேசிக்க...
» என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
» சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்...
» மழை நேரம்!
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» என் காதலை காற்றும் சுவாசிக்கும்...
» சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்...
» மழை நேரம்!
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum