தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நானும் காதலிக்கிறேன்
+6
rajeshrahul
கவிக்காதலன்
அரசன்
rrsimbu
வ.வனிதா
கவி கவிதா
10 posters
Page 1 of 1
நானும் காதலிக்கிறேன்
எப்படி எல்லாமோ மாறிப் போனேன்
என்னுள்ளே நீ வந்த பின்னாலே;
உந்தன் நினைவு
காட்டு வெள்ளம் போலே
எங்கெங்கோ அடித்துப் போகிறது எனை.
முட்டி மோதி
ஓரிடம் ஓய்ந்து நிற்கும் போதும்
ஆறுதலாய் அங்கேயும்
உன்கைகள் தான்.
என்னுள்ளே நீ வந்த பின்னாலே;
உந்தன் நினைவு
காட்டு வெள்ளம் போலே
எங்கெங்கோ அடித்துப் போகிறது எனை.
முட்டி மோதி
ஓரிடம் ஓய்ந்து நிற்கும் போதும்
ஆறுதலாய் அங்கேயும்
உன்கைகள் தான்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
ஐயோ கவி கற்பனை அபாரம் ! மூன்றே பகுதியில் முழுக்காதலையும் உரைத்து விட்டீர்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நானும் காதலிக்கிறேன்
அப்பாடா.. யாரும் என் கவிதைக் கண்டு கொள்ளவில்லையே என்று காத்திருந்தேன்.. நன்றி நன்றி தோழி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
//முட்டி மோதி
ஓரிடம் ஓய்ந்து நிற்கும் போதும்
ஆறுதலாய் அங்கேயும்
உன்கைகள் தான். //
ம்ம்ம்.... நல்லாருக்குங்க உங்க காதல் ரசனை தொடரட்டும்....
ஓரிடம் ஓய்ந்து நிற்கும் போதும்
ஆறுதலாய் அங்கேயும்
உன்கைகள் தான். //
ம்ம்ம்.... நல்லாருக்குங்க உங்க காதல் ரசனை தொடரட்டும்....
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: நானும் காதலிக்கிறேன்
கவிதா சொல்லவே இல்லை... நீங்களும் காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா... ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் ....
உண்மையிலே நல்ல கவிதை ... சும்மா சொல்லுங்க நீங்க அவருக்காக வரைந்த கவிதை தானே ..
வாழ்துக்கள்
உண்மையிலே நல்ல கவிதை ... சும்மா சொல்லுங்க நீங்க அவருக்காக வரைந்த கவிதை தானே ..
வாழ்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் காதலிக்கிறேன்
அரசன் wrote:கவிதா சொல்லவே இல்லை... நீங்களும் காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா... ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் ....
உண்மையிலே நல்ல கவிதை ... சும்மா சொல்லுங்க நீங்க அவருக்காக வரைந்த கவிதை தானே ..
வாழ்துக்கள்
எனக்கும் காதல் கவிதை எழுத வருமா என்று எழுத தூண்டியது தான் இது. மற்றபடி வேறொன்றுமில்லை தோழரே. ( தப்பிச்சிட்டேன்)
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
சூப்பர்.... நல்லா இருக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நானும் காதலிக்கிறேன்
கவி கவிதா wrote:அரசன் wrote:கவிதா சொல்லவே இல்லை... நீங்களும் காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா... ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் ....
உண்மையிலே நல்ல கவிதை ... சும்மா சொல்லுங்க நீங்க அவருக்காக வரைந்த கவிதை தானே ..
வாழ்துக்கள்
எனக்கும் காதல் கவிதை எழுத வருமா என்று எழுத தூண்டியது தான் இது. மற்றபடி வேறொன்றுமில்லை தோழரே. ( தப்பிச்சிட்டேன்)
தப்பிக்க முடியாது கவி ...
நீங்க அவர் யாரென்று சொல்றவரைக்கும் என் புலனாய்வு தொடரும் ....
எனக்கு மட்டும் சொல்லுங்க... யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் காதலிக்கிறேன்
தங்கள் கவிதையும் சுவையாய். காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா...உண்மையிலே நல்ல கவிதை ...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நானும் காதலிக்கிறேன்
ஒரு பொண்ணு நல்ல கவிதை எழுதிடக்கூடதே உடனே அத நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன ! யூஜின் நீங்க ராஜேஷ் அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவியுங்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நானும் காதலிக்கிறேன்
க.வனிதா wrote:ஒரு பொண்ணு நல்ல கவிதை எழுதிடக்கூடதே உடனே அத நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன ! யூஜின் நீங்க ராஜேஷ் அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவியுங்கள் !
அட்டா..நான் பாட்டுக்கு ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்பா...
சே சே அப்படியெல்லாம் இல்லே...எப்படி இருப்பினும் மிக்க நன்றி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நானும் காதலிக்கிறேன்
என்ன அரசியல்வாதி மாதிரி அறிக்கை எல்லாம் விடுறீங்க... [You must be registered and logged in to see this image.]க.வனிதா wrote:ஒரு பொண்ணு நல்ல கவிதை எழுதிடக்கூடதே உடனே அத நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன ! யூஜின் நீங்க ராஜேஷ் அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவியுங்கள் !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நானும் காதலிக்கிறேன்
நா எப்பவுமே விளையாட்டுக்குதான் சொல்வேன் பா நீங்க மன்னிப்பு கேக்காதீங்க !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நானும் காதலிக்கிறேன்
க.வனிதா wrote:நா எப்பவுமே விளையாட்டுக்குதான் சொல்வேன் பா நீங்க மன்னிப்பு கேக்காதீங்க !
OK கூல்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நானும் காதலிக்கிறேன்
ஹாய் ஜாலி
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நானும் காதலிக்கிறேன்
எப்புடி பாராட்டுறது ?? அப்டின்னு தீவிரமா யோசிச்சுட்டிருக்கேன்.. :héhé:
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நானும் காதலிக்கிறேன்
அரசன் wrote:
தப்பிக்க முடியாது கவி ...
நீங்க அவர் யாரென்று சொல்றவரைக்கும் என் புலனாய்வு தொடரும் ....
எனக்கு மட்டும் சொல்லுங்க... யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் ...
அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. நம்பலாம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
rajeshrahul wrote:தங்கள் கவிதையும் சுவையாய். காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா...உண்மையிலே நல்ல கவிதை ...
ஆம் அனைத்தையும் காதலிக்கிறேன். அந்த நோக்கில் எழுதியது தான் இந்த கவிதை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
சரவணன் wrote:எப்புடி பாராட்டுறது ?? அப்டின்னு தீவிரமா யோசிச்சுட்டிருக்கேன்.. :héhé:
நன்றி தோழரே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நானும் காதலிக்கிறேன்
கவி கவிதா wrote:rajeshrahul wrote:தங்கள் கவிதையும் சுவையாய். காதலிக்க ஆரம்பித்து விட்டிர்களா...உண்மையிலே நல்ல கவிதை ...
ஆம் அனைத்தையும் காதலிக்கிறேன். அந்த நோக்கில் எழுதியது தான் இந்த கவிதை
அனைத்தையும் காதலியுங்கால். நிறைய அள்ளி கொடுங்கள் நாங்கள் பருகி மகிழ்கிறோம்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நானும் காதலிக்கிறேன்
:héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: நானும் காதலிக்கிறேன்
வரிகள் அருமை [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நானும் காதலிக்கிறேன்
:héhé: :héhé:
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Similar topics
» அதிகம் காதலிக்கிறேன்..!
» நான் கூட காதலிக்கிறேன்…!
» கே இனியவன் காதலை காதலிக்கிறேன்
» நான் உன்னை காதலிக்கிறேன்...
» காதலிக்கிறேன் என்று சொல் ...
» நான் கூட காதலிக்கிறேன்…!
» கே இனியவன் காதலை காதலிக்கிறேன்
» நான் உன்னை காதலிக்கிறேன்...
» காதலிக்கிறேன் என்று சொல் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum