தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

Go down

கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் Empty கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

Post by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் 201802160850512121_Exercise-to-reduce-damage-to-the-eyes_SECVPF

ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு 
பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த பயிற்சிகளை 
பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் 
கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. 
அதோடு காற்று மாசுபாடு, மனஅழுத்தம் போன்றவைகளும் 
கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு 
பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இரு கண்களின் பார்வையையும் மூக்கின் மீது பதிய வைக்க 
வேண்டும். கவனத்தை எங்கும் திசை திருப்பாமல் சில
 நிமிடங்கள் மூக்கையும், சில நிமிடங்கள் தொலைவில் உள்ள 
ஏதாவது ஒரு பொருளையும் மாறி மாறி உற்றுநோக்க 
வேண்டும். 

கண்களின் பார்வை மூக்கின் மீதும், பொருளின் மீதும் மாறி, 
மாறி பதியுமாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். 
சில நிமிட நேர பயிற்சிக்கு பிறகு கண்களை கைகளால் மூடி,
 ஓய்வு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த பயிற்சிகளை 
செய்து வருவது பார்வை நரம்புகளை வலுப்படுத்தும்.

கைவிரல்களை கொண்டும் மசாஜ் செய்ய வேண்டும். 
கண்களை மூடி மென்மையாக விரல்களால் மசாஜ் 
செய்துவர வேண்டும். கண் இமைகள் மீதும் விரல்களை 
பதித்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் 201802160850512121_1_eyesExercise._L_styvpf

தலையை அசைக்காமல் மேலும் கீழும் கண்களை சுழலச்
செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து கண்களை 
இடதுபுறமாகவும் பின்பு வலதுபுறமாகவும் சுழற்ற விட்டும்
 பயிற்சி செய்ய வேண்டும். இடையிடையே கண்களை மூடித் 
திறக்க வேண்டும்.

கண்கள் சோர்வாக இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு 
முன்பு சுடுநீரில் காட்டன் துணியை முக்கி கண்களை மூடி 
அதன் மேல் ஒத்தடம் கொடுக்கலாம்.

கண்களை சில வினாடிகள் மூடிக்கொண்டும், 
சில வினாடிகள் திறந்தும் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.

தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்து வந்தாலே போதும். 
இந்த மாதிரியான பயிற்சிகளை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து 
வேலை செய்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். 
-
---------------------------------
மாலைமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum