தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
Page 1 of 1
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
-
வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
-
கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
-
காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
-
கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான
பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின்
சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
-
உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி
எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என
அர்த்தம்.
-
------------------------------------
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
-
வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
-
கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
-
காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
-
கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான
பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின்
சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
-
உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி
எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என
அர்த்தம்.
-
------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்
-
முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு
வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது
அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
-
தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி
வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி
தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
-
உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல்
உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும்
எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
-
தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில்
இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின்
அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
-
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு
விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது
என அர்த்தம்.
நல்ல பதிவு. அனைவருக்கும் பகிருங்கள்.
-
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்
-
முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு
வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது
அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
-
தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி
வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி
தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
-
உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல்
உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும்
எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
-
தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில்
இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின்
அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
-
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு
விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது
என அர்த்தம்.
நல்ல பதிவு. அனைவருக்கும் பகிருங்கள்.
-
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மார்பகப்புற்றுநோய்-நோய் அறிகுறிகள்
» புற்றுநோய் வருவதற்கு காரணம் உண்டா என்ன?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» புற்றுநோய் வருவதற்கு காரணம் உண்டா என்ன?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum