தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
Page 1 of 1
அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
புதுடில்லி,
ஏர்செல் - மேக்சிஸ் மற்றும், ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு விசாரணை,
தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், கடுமையான மன உளைச்சலை
ஏற்படுத்தி இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம்,
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தன் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, அதில்
கோரிக்கை வைத்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும்,
காங்., மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது,
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரம் மற்றும் கார்த்தி வீடுகளில்,
சோதனைகள் நடத்தப்பட்டன.ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்
பட்டன. கார்த்திக்கு, அமலாக்கத்துறையினர், பலமுறை, 'சம்மன்'
அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரம், உச்ச நீதி மன்றத்தில்,
மனு தாக்கல் செய்துள்ளார்;
அதில், கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு, முழுமையாக என்னைக் குறிவைத்துப்
போடப்பட்ட, பழி வாங்கும் நடவடிக்கை. இந்த வழக்கு தொடர்பாக,
என் மகனுக்கு தொடர்ச்சியாக சம்மன் வழங்கப்பட்டும், விஷயமே
இல்லாமல், மணிக் கணக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டும்
வருகிறது.
வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு தவறான
தகவல்கள் தரப்படுகின்றன; இவை, எனக்கும், என் மகனுக்கும்
கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளன.
எனவே, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினரின், சட்ட விரோத
விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், எங்கள் அடிப்படை
உரிமைகள் மற்றும் அந்தரங்க உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க
வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
» உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
» ஒபாமா வருகை; பலத்த பாதுகாப்பு : சிதம்பரம் தெரிவிப்பு _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum