தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டே சீரோ (Day zero) என்றால்?
Page 1 of 1
டே சீரோ (Day zero) என்றால்?
கடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள
கேப்டவுன் நகரம்!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம்
விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது.
-
‘டே சீரோ’ என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா?
உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத்
தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா
நிலைக்குப் போகப்போகிறது.
-
இதைத் தான் ஆங்கிலத்தில் “டே சீரோ” (Day Zero) என்று
சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன்
நகரம் இந்த நாளை எட்டுகிறது.
சமூக தளங்களில்
அவ்வப்போது பரவும் சில தகவல்களை போன்றதொரு நிலை
உண்மையில் உருவாகப் போகிறது
-
நம் கண் முன்னே. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல்
போகும் நாளை துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை பதை
பதைப்புடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள்.
குறிப்பாக,
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, தென்னப்பிரிககவுக்கு
எதிராக இந்த கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில்
விளையாடிய போது, இந்திய வீரர்கள் 2 நிமிடத்திற்கு மேல்
குளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.
-
ஏன் இந்த நிலை?
கேப்டவுன் நகரில் 4 மில்லியன் மக்கள்
வசிக்கின்றனர். ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில்
ஒன்றாக கேப்டவுன் நகரம் இருந்தது. ஆனால், உலக
வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு,
அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர,
இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது
-
கேப்டவுன் நகரம்.
கேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக
இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணையின்
கொள்ளளவில், கடந்த 2016ம் ஆண்டு 13 சதவிகிதமாக இருந்தது.
-
ஆனால், இப்போது நீர் 10%க்கும் குறைவான நிலையில் வறட்சியை
உமிழ்ந்து கொண்டிருக்கிறது. நகருக்கு தண்ணீர் வழங்கும்
வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும்
15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது,
“டே சீரோ” நிகழும்.
கடந்த 2007ம் ஆண்டே, தென்னாப்பிரிக்க
நீர் விவகாரங்கள் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து
எச்சரிக்கை விடுத்தது.
-
இதுகுறித்து மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதனை பெரிதாக கண்டு
கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், தக்க
நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்று
அரசாங்கத்தின் மீதும் புகார்கள் கடுமையாக எழுகிறது.
-
டே சீரோவுக்கு பிறகு கேப்டவுன் மக்களின் நிலை?
-
மிக அபாயகரமான நிகழ்வுகள் டே சீரோவுக்கு பிறகு தான்
காத்திருகின்றன. கடந்த டிசம்பர் மாதம், ஒரு நாளைக்கு ஒருவர்
87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று
சட்டம் போடப்பட்டது.
-
மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை என்று
அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 1 முதல் ஒரு நாளைக்கு
ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.
டே சீரோ நிலை ஏற்பட்ட நாள் முதல்,
நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது.
-
அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான “தண்ணீர்
பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து
கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில்
நின்று பெற்றுக் கொள்ளலாம்.
-
ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.
இதுவும் ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு தான். அதற்குள், பஞ்சம் தீரவில்லை
எனில், மக்களிடையே நீருக்காக சண்டை ஏற்படும். பணம்,
காரை திருடும் முறை மாறி, தண்ணீரை திருடும் சூழல் உருவாகும்.
-
அப்போது, காவல்துறை, ராணுவம் கொண்டு அரசு மக்களை
ஒடுக்கும். இதனால், கலவரங்கள் உருவாகும். ஒரு நகரத்திற்குள்
ஏற்படும் நீர் வறட்சி போர், நாடுகளிடையேயான போராகவும்
மாறும்.
இதே நிலையை நாமும் சந்திக்கவிருக்கும் நாள் வெகு
தொலைவில் இல்லை.....

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» 786 என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?-
» உயர போக வேண்டும் என்றால்...
» ‘படி’ என்றால் என்ன?
» தண்ணீர் என்றால் பயப்படுகிறவர்களுக்கு."
» FTP என்றால் என்ன?-
» உயர போக வேண்டும் என்றால்...
» ‘படி’ என்றால் என்ன?
» தண்ணீர் என்றால் பயப்படுகிறவர்களுக்கு."
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum