தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அயோத்தியில் சமூக சேவை: அதிக பலன்பெறும் முஸ்லிம்கள்
Page 1 of 1
அயோத்தியில் சமூக சேவை: அதிக பலன்பெறும் முஸ்லிம்கள்
அயோத்தி விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயன்ற
ஸ்ரீஜெயேந்திரர் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய ஓர்
அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இதில் இந்துக்களை விட
முஸ்லிம்கள் அதிக பலன் பெற்று வருகின்றனர்.
காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் முதல்முறையாக அயோத்திக்கு
2001-ல் வந்தார். அப்போது, அங்கு உள்ள மக்கள் போதிய வேலை
வாய்ப்பு இன்றி வறுமையில் வாடுவதைக் கண்டு வருந்தினார்.
இதையடுத்து பெண்களின் சுயவேலைவாய்ப்புக்காக பயிற்சி
மையம் தொடங்க முடிவு செய்தார். இதற்காக, ‘காஞ்சி-அயோத்தியா
நகர வளர்ச்சி அறக்கட்டளை’ தொடங்கி, அதன் சார்பில்
அயோத்தியின் பிரமோத்பந்த் பகுதியில் கடந்த 2002, செப்டம்பர் 30-ல்
தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி மையம் அமைத்தார்.
முற்றிலும் பெண்களுக்கான இந்தப் பயிற்சி மையத்தில் இரு
குழுக்களுக்கு 6 மாதப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அயோத்தியின் மூத்த பத்திரிகையாளர்
சுரேந்தர் ஸ்ரீவாத்சவ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இப்பயிற்சி
மையம் மூலம் இதுவரை சுமார் 10 ஆயி ரம் பெண்கள்
சுயவேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் இந்துக்களை விட
முஸ்லிம்களே அதிகம். ஸ்ரீ ஜெயேந்திர ரின் அறக்கட்டளைக்குப் பிறகு
இதுபோல் பயிற்சி மையங்கள் பல தொடங்கப்பட்டாலும் அவற் றில்
குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார்.
அயோத்தியில் மத நல்லிணக்கம் ஏற்படுவதற்காக தொடங்கப்பட்ட
இந்தப் பயிற்சி மையத்தில், மற்ற பயிற்சி பெற்ற பெண்கள் கடை
நடத்தியோ அல்லது வீடுகளில் இருந்தவாறு பணியாற்றியோ
பிழைத்து வருகின்றனர்.
இந்தப் பயிற்சி மையம் அரு கில் கடந்த 2008-ல் சிவன் கோயிலுடன்
கூடிய சங்கர மடமும் அமைக்கப்பட்டது. அயோத்தியின் ராணிகன்ச்
பகுதியில் 1972-ம் ஆண்டு முதல் வேத பாடசாலை செயல்பட்டு
வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 100 மாணவர்களுக்கு இலவச உணவு
மற்றும் தங்கும் வசதியுடன் வேதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஜெயேந்திரரின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, இந்தப் பயிற்சி
மையமும் ஸ்ரீ சங்கர மடமும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளன.
-
--------------------------------
தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கபாலியின் சமூக சேவை..
» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
» நாம் முஸ்லிம்கள்...
» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
» நாம் முஸ்லிம்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum