தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உடல் வலி போக்க டிப்ஸ்...

Go down

 உடல் வலி போக்க டிப்ஸ்... Empty உடல் வலி போக்க டிப்ஸ்...

Post by அ.இராமநாதன் Mon Mar 05, 2018 9:20 am

 உடல் வலி போக்க டிப்ஸ்... Dkn_Daily_News_2018_824810266495

இன்றைய சூழலில் ஐந்தில் இருவர் தீவிரமான உடல் வலியால் 
அவதிப்படுகின்றனர். இப்படி உடல் வலி அல்லது மூட்டு வலி 
அல்லது தசை பிடிப்பு ஏற்படும்போது பலவீனமடைந்து, அன்றாட
 வேலையைக்கூட சரிவர செய்யமுடியாமல் போகும். 

போதிய உடற்பயிற்சி செய்யாததாலும், தவறான வாழ்க்கை 
முறையை பின்பற்றுவதாலும்தான் இவ்வகை வலிகள் 
ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சீரான முறையில் உடற்பயிற்சியில் 
ஈடுபட வேண்டும். 

ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். இவ்வகை வலிகளை 
குறைக்க சந்தையில் பல மருந்து விற்கப்படுகிறது. ஆனால் 
அதனை உட்கொள்வதால் பக்கவிளைவு ஏற்படலாம். 

ஆரோக்கியமான உணவு உண்ணுவதால் தீவிரமான உடல் வலி 
மட்டும் குறையாமல், ஏற்கனவே நீங்கள் அனுபவிக்கும் மற்ற 
வலிகளும் குறையும். உடல் வலியை குறைக்க பல உணவுகள் 
இருக்கிறது. அந்த உணவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டால் 
போதும், உடல் வலி மட்டுமின்றி, மன பாரமும் குறையும். 
அதன் விவரம் இதோ... 
-
--------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 உடல் வலி போக்க டிப்ஸ்... Empty Re: உடல் வலி போக்க டிப்ஸ்...

Post by அ.இராமநாதன் Mon Mar 05, 2018 9:22 am

செர்ரி: 
இந்த சிறிய சிவப்பு நிற பழத்தில் அளவுக்கு அதிகமான 
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், அழற்சி நீக்கி என்சைம்களும் உள்ளது. 
இது உங்கள் மூட்டு வலியையும், கீல்வாதத்தினால் ஏற்படும் 
வலியையும் குறைக்க உதவும். தினமும் 45 செர்ரி பழங்களை 
உட்கொண்டால், வலிகள் குறையும். 

இஞ்சி: 
ஆஸ்பிரின் மாத்திரைக்கு மாற்றாக அமைகிறது இஞ்சி. 
அந்த மாத்திரை செய்வதை போலவே இஞ்சியும் உங்கள் தலைவலி 
மற்றும் மைக்ரைன் வலியை குறைக்கும். 

இதனை சுலபமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உணவில் தினமும் 
கொஞ்சம் இஞ்சி சேர்த்துக்கொள்வது மிகவும் பயன்தரும்.

மஞ்சள்: 
திசு அழிவு மற்றும் அழற்சி ஏற்படாமல், உடலை காக்க மஞ்சள் 
பெரிதும் உதவுகிறது. மேலும், நரம்பியல் அமைப்பு சீராக வேலை
செய்யவும் மஞ்சள் உதவிபுரிகிறது. தசை பிடிப்பு அல்லது காயம் 
ஏதும் ஏற்பட்டால் மஞ்சளை அதன் மீது தடவினால் வலியும், 
அழற்சியும் குறையும். 

காபி: 
ஒரு கப் செர்ரிகளைவிட காபியில் அதிகமாக ஆன்டி-
ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. தீவிரமான தலைவலி மற்றும் மைக்ரைன்
 பிரச்னை உள்ளவர்கள் காபியை பயன்படுத்துகின்றனர். 
ஹேங்-ஓவர் மற்றும் மைக்ரைன் பிரச்னைக்கு ஒரு கப் காபி சிறந்த
 மருந்தாக விளங்கும். 

தயிர்: 
செரிமான பிரச்சனை அல்லது அசிடிட்டி பிரச்சனையால் வயிற்று 
வலி ஏற்பட்டால் அதற்கு தயிர் சிறந்த மருந்து. தயிரை உணவோடு 
சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது. அப்படியேயும் சாப்பிடலாம்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 உடல் வலி போக்க டிப்ஸ்... Empty Re: உடல் வலி போக்க டிப்ஸ்...

Post by அ.இராமநாதன் Mon Mar 05, 2018 9:23 am

புதினா: 
புதினா சூயிங் கம்மை மென்றால் நற்பதமான மூச்சுக்காற்றை 
கொடுப்பதோடு மட்டுமல்லாமல் தசை பிடிப்பு மற்றும் குடல் 
பிரச்சனைகளால் ஏற்படுத்தும் எரிச்சலையும் குறைக்கும். புதினாவை
 மூலிகை ஆஸ்பிரின் என்றும் அழைக்கலாம். 

காரமான மிளகு: இவை கண்களில் நீரை வரவைப்பதோடு 
நிற்காமல், உடல் வலியையும் குறைக்கும். கீல்வாத வலியை
 குறைக்க காரமான மிளகு பெரிதும் உதவும். தினமும் சிறிதளவு 
மிளகு உட்கொண்டால் நல்ல பயன் தரும்.

கிரீன் டீ:
 பொதுவாக உடல் எடையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவும். 
இதில், ஆண்டி-ஆக்சிடன்ட் குணங்கள் இருப்பதால் வீக்கங்களை 
குறைக்கவும் உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ பருகினால் 
பல நன்மைகளை அளிக்கும்.

ஆலிவ் எண்ணெய்: 
மெடிட்டரேனியன் பகுதிகளில் இருந்து கிடைக்கும் இந்த எண்ணெய், 
வலி மற்றும் வீக்கங்களை குறைக்க உதவும். அதிலும் சமையலுக்கு 
ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கடல் உணவுகள்: 
கடல் உணவுகளில், முக்கியமாக மீன்களில் ஒமேகா-3 அதிகமாக
 உள்ளது. இது, உடல் வலி மற்றும் அழற்சியையும் நீக்கும். உணவில்
 மீன் சேர்த்துக் கொண்டால் தீவிரமான உடல்வலி குறையும்.
-
-----------------------------
தினகரன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 உடல் வலி போக்க டிப்ஸ்... Empty Re: உடல் வலி போக்க டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum