தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கால் ஆணிக்கு மருத்துவம்
Page 1 of 1
கால் ஆணிக்கு மருத்துவம்
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன்
சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து
துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்து
விடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால்
ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன்
சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள்.
இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும்,
இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி
ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து,
கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர,
கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைச்சு
அதில வர்ற பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை
தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து ரெண்டு
வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும்,
பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை
ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்
போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா…
மூணு நாள்ல குணம் கிடைக்கும்.
இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல
புண் உண்டாகும். அப்படி வந்தா…
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும்.
கால் ஆணியும் காணாமப்போயிரும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு
மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு
அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக
வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால்
இறுகக் கட்டி விட வேண்டும்.
படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை
மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி
இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
-
-----------------------------------
நன்றி- மாலை மலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கால் ஆணிக்கு மருத்துவம்
அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை
கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.
கால் மிருதுவாகும்
-
------------------------------
ஓட்ஸை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி சிறிது நேரம்
வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த
நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும்
வலி குறையும்.
-
---------------------------------------------
சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும்
சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி
வந்தால் கால் ஆணி குறையும்.
-
-----------------------------------------
மல்லிகை இலை. செய்முறை: மல்லிகை இலைகளைப்
பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி
குறையும்
-
--------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கால் ஆணிக்கு மருத்துவம்
வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகைக் கொண்டு,
காலில் உண்டாகும் ஆணியை சரிசெய்ய முடியும்.
விளக்கெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி,
வறுத்த கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தைலம்
போன்ற பதத்துக்கு நன்கு காய்ச்ச வேண்டும்.
நன்கு காய்ந்ததும் ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள
வேண்டும். இரவு நேரத்தில் தூங்கப் போகும்முன்பு கால்களைச்
சுத்தப்படுத்தி, இந்த தைலத்தைத் தடவினால் கால் ஆணி
குணமடைந்து விடும்.
அதேபோல் வறுத்த கடுகு, வேப்பிலை, மஞ்சள் தூள்,
குப்பை மேனி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கால்
ஆணி மற்றும் உட்புறத் தோல் பகுதி தடித்திருந்தால் அந்த
இடங்களில் இந்த கலவையைத் தடவி காட்டன்
துணி கொண்டு இரவு முழுக்க கட்டி வைத்திருக்க வேண்டும்.
அப்படி வாரத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால்
உள்ளங்காலில் இருக்கும் ஆணி மிக விரைவாக குணமடையும்.
-
படித்ததில் பிடித்தது

Similar topics
» ஒரு வரி மருத்துவம்....!
» தேன் மருத்துவம்
» கால் மேல கால் போடாதீங்க
» நபிகள் மருத்துவம்
» வெள்ளரிக்காய் மருத்துவம்!
» தேன் மருத்துவம்
» கால் மேல கால் போடாதீங்க
» நபிகள் மருத்துவம்
» வெள்ளரிக்காய் மருத்துவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum