தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
பாலின சமத்துவமின்மைக்கு எதிராக ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்
Page 1 of 1
பாலின சமத்துவமின்மைக்கு எதிராக ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்
[You must be registered and logged in to see this image.]
உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டது.
இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின
சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை
நிறுத்தம் செய்தனர்.
24 மணி நேர இந்த வேலை நிறுத்தத்துக்கு
10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் அந்த நாட்டு நடிகையும், மாடல் அழகியுமான
பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை
அவர் ரத்து செய்தார்.
இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர்
ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள்
கூறுகின்றன. 76 சதவீதம்பேர் ஆண்களை விட
பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.
ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில்
13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக
சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சமத்துவம் இல்லாத நிலைதான், அங்கு
பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று
300 ரெயில்கள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும்
பாதிப்புக்கு ஆளானது.
-
---------------------------------------
தினத்தந்தி
உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டது.
இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின
சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை
நிறுத்தம் செய்தனர்.
24 மணி நேர இந்த வேலை நிறுத்தத்துக்கு
10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் அந்த நாட்டு நடிகையும், மாடல் அழகியுமான
பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை
அவர் ரத்து செய்தார்.
இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர்
ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள்
கூறுகின்றன. 76 சதவீதம்பேர் ஆண்களை விட
பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.
ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில்
13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக
சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சமத்துவம் இல்லாத நிலைதான், அங்கு
பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று
300 ரெயில்கள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும்
பாதிப்புக்கு ஆளானது.
-
---------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31795
Points : 69991
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கேரளாவில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
» புறாக்களின் பாலின சமத்துவம்
» இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜுலை 7-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்!
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» புறாக்களின் பாலின சமத்துவம்
» இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜுலை 7-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்!
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum