தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
Page 1 of 1
2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
[You must be registered and logged in to see this link.]
சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இருந்து தனுஷ்கோடி
அரிச்சல் முனைப் பகுதி வரையிலான கடல் பரப்பை,
தமிழக ரயில்வே பாதுகாப்புக் காவல் படை ஏ.டி.ஜி.பி.,
சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர், இன்று
நீந்திக் கடந்துள்ளனர்.
பாக் நீரிணை கடல் பகுதியில் நீந்திய வீரர்கள்
பல்வேறு நாடுகளில் கடல் பரப்பே இல்லாத நிலையில்,
தமிழகத்தில் மட்டும் 1,074 கி.மீ தூரத்திற்கு கடற்கரை
அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நீச்சல் மற்றும் கடல் நீர்
விளையாட்டுப் போட்டிகள், குறைவாகவே நடத்தப்
படுகின்றன. நீச்சல் மற்றும் கடல் நீர் விளையாட்டுப்
போட்டிகளில், தமிழகக் கடலோரப் பகுதிகளைச்
சேர்ந்த மீனவர்கள் ஈடுபடுவதன்மூலம், சர்வதேச
அளவில் சாதனைகள் பல படைக்க வாய்ப்புள்ளது.
இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள், கடலோரப்
பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், ஆர்வத்துடன்
பயன்படுத்த அவர்களைத் தூண்டுதல் படுத்தும்
விதமாக, வங்கக்கடலின் பாக் நீரிணைப் பகுதியில்
உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து தனுஷ்கோடி
அரிச்சல்முனை இடையேயான கடல் பரப்பை நீந்திக்
கடக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு ரயில்வே பாதுகாப்புப் படையின் ஏ.டி.ஜி.பி.,
சைலேந்திரபாபு தலைமையில், மாநில தேசிய நீச்சல்
வீரர்கள் 18 பேர் இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றனர்.
[You must be registered and logged in to see this link.]
சுமார் 12 கி.மீ தூரம் உள்ள இந்த கடல் பகுதியை,
2 மணி 44 நிமிடங்களில் கடந்த நீச்சல் குழுவினர், இன்று
காலை 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை
கடற்கரையை வந்தடைந்தனர்.
ஏற்கெனவே, தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான
கடல் பகுதியைப் பலர் தனித்தனியாக நீந்தி சாதனை
படைத்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச எல்லைப்
பகுதியிலிருந்து தனுஷ்கோடி வரை முதன் முறையாகக்
குழுவாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
-
--------------------------------
இரா.மோகன்
படங்கள் - உ.பாண்டி
விகடன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உலக சாதனை படைத்த உயரமான குடும்பம்
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
» ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்..! சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
» நண்பர்கள் உதவியில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum