தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
Page 1 of 1
அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
ஒரு கட்டுரையில் நினைவு கூர்கிறார்:
என் மகள் கவுரி ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது,
அப்பா, சில நாட்கள் வெளியூர் செல்ல நேரிட்டது. அவள்
ஒரு மாதக் குழந்தையாக இருக்கும்போதே, தன் மடியில்
வைத்து, கை விரல்களையும், பாதங்களையும் தொட்டு
மகிழ்வார்.
மடியில் போட்டு ஆட்டிக் கொண்டே, 'சின்னஞ் சிறு கிளியே...'
பாடலை, கமாஸ் ராகத்தில் பாடுவார்.
பத்து நாட்களுக்கு பின், வெளியூரிலிருந்து அவர் திரும்பி வந்த
போது, குழந்தையை பார்க்க அவசரம் அவசரமாக மாடி ஏறி
வந்தார்.
கவுரியை நான் இடுப்பில் துாக்கி வைத்திருந்தேன். வழக்கமாக
அவரை பார்த்தவுடன், பரபரப்புடன் சிரித்துக் கொண்டே
அவரிடம் தாவும் குழந்தை, அன்று அவரை பார்த்தபோது,
சிரிக்கவோ, தாவவோ இல்லை. ஒருமுறை பார்த்து, முகத்தை
கோணியபடி, என் தோள் மீது சாய்ந்து, விசும்பினாள்.
கையை நீட்டி, 'கவுரி கண்ணு...' என்று அவர் கூப்பிட்ட போதும்
திரும்பிப் பார்க்கவே இல்லை.
எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. 'என்ன இது...
10 நாட்களில் தாத்தாவை மறந்துட்டாளா... இத்தனை ஆவலோடு
அவர் கூப்பிடும்போது, முகத்தை திருப்பிக்கிறாளே...
அவருக்கு வருத்தமாக இருக்கப் போகிறதே...' என்று
எண்ணினேன்.
ஆனால், குழந்தையின் உள்ளத்தை புரிந்து கொண்ட என்
தந்தை, 'பார்த்தியா... என்னை, ஏன் விட்டுட்டு போனேன்னு
கோவிச்சிண்டிருக்கா. எங்கிட்டே கோவம் அவளுக்கு...' என்று
சொல்லி, அவள் கையை பிடித்து, 'எங்கிட்டே கோவமா கண்ணு..
. நான் தான் உன்னைப் பார்க்க பறந்து வந்துட்டேனே...' என்றதும்,
குழந்தை அவரிடம் தாவி, அவருடைய தோளில் முகத்தை
புதைத்து விம்மியதும், கண்களில் கண்ணீர் ததும்ப, கவுரியை
அணைத்து, 'நான் தான் வந்துட்டேனே... நான் தான் வந்துட்டேனே...'
என்று திரும்பத் திரும்ப சொல்லி சமாதானப்படுத்தியதும்,
மறக்க முடியாத சம்பவம்.
எண்ணங்களை வெளியிடத் தெரியாத குழந்தையின் உள்ளத்தை
அவர் புரிந்து கொண்டது, பசுமையான நினைவாக என் மனதில்
நிலைத்து விட்டது!
-
-----------------------------------
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அமரர் கல்கி அவர்களின் அமரதாரா நாவல்
» அமரர் கல்கி படைப்புகளின் மின்னூல்கள் தொகுப்பு (படிக்க மற்றும் பதிவிறக்க)
» கேள்வி - பதில் (கல்கி)
» தராசு பதில்கள் – கல்கி
» அமரர் கல்கியின் 10 நாவல் மற்றும் 75 சிறுகதைகள்
» அமரர் கல்கி படைப்புகளின் மின்னூல்கள் தொகுப்பு (படிக்க மற்றும் பதிவிறக்க)
» கேள்வி - பதில் (கல்கி)
» தராசு பதில்கள் – கல்கி
» அமரர் கல்கியின் 10 நாவல் மற்றும் 75 சிறுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum