தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து

Go down

வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து Empty வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து

Post by அ.இராமநாதன் Tue Mar 27, 2018 1:18 pm

வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து 13

சர்ப்ரைஸ்

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் போலவே, 
வைட்டமின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து சமீபகாலமாகக் 
கொடுக்கப்பட்டு வருகிறது.

 இது அவசியமா என்று குழந்தைகள் நல மருத்துவர் 
லஷ்மி பிரசாந்த்திடம் கேட்டோம்...

‘‘குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ 
மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், அவர்களுக்குத் 
தேவையான நோய் எதிர்ப்புசக்தி, குறை இல்லாத பார்வைத்
திறன் ஆகியன இச்சத்தின் மூலமே கிடைக்கிறது. 

மேலும், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கும் வைட்டமின் ஏ 
உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் வருகிற பார்வை
 குறைபாட்டை நீக்குவதற்கு வைட்டமின்-ஏ உதவுவதாகக் 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரில் மூன்றில் ஒரு பங்கு 
குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளதாகவும் 
கண்டறியப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே 
வைட்டமின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு 
வருகிறது.

அதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களைக் கொண்ட 
பெற்றோர் இது போன்ற சொட்டு மருந்து முகாம்களைப் 
பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுடைய மருத்துவரின் 
ஆலோசனை பெற்றும் சொட்டு மருந்து கொடுக்கலாம். 

இதற்கான கால வரையறை 6 மாதம் முதல் 59 மாதங்கள் 
வரையிலான குழந்தைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதில் 6 முதல் 12 மாதம் உள்ள குழந்தைகளுக்கு மாதத்துக்கு 
ஒரு முறை, ஒரு லட்சம் யூனிட் தர வேண்டும். 12 மாதங்களுக்கு 
மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு தடவை 
2 லட்சம் யூனிட் வரை வைட்டமின்-ஏ டிராப் கொடுத்து வர 
வேண்டும் என்ற கணக்கும் இருக்கிறது.
-
----------------------------------

- வி.ஓவியா
குங்குமம் டாக்டர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum