தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை!
Page 1 of 1
உணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை!
மற்ற நடிகைகளிலிருந்து சமந்தா சற்று வித்தியாசமானவர்தான்.
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி,
அதே வேகத்தில் திருமணமும் செய்துகொண்டு, உடனடியாக
சினிமாவுக்கும் திரும்பிவிட்டார்
ஹீரோயினாகவே!விஷாலுடன் இரும்புத்திரை,
விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன்
சீமராஜா என்று தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும்
தெலுங்கு சினிமாவிலும் ராம்சரண், துல்கர் சல்மான் போன்ற
முன்னணி நட்சத்திரங்களின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக சமந்தா நம்புவது
3 விஷயங்களை... கணவர் நாகசைதன்யா குடும்பத்தினரின்
ஒத்துழைப்பு, ஹீரோக்களின் பெருந்தன்மை இவற்றுடன்
தன்னுடைய ஃபிட்னஸ் கான்ஷியஸ்.
‘‘அழகான தோற்றம் கிடைக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக
இருக்க வேண்டும் என்பதற்காக நாள் தவறாமல் ஜிம்முக்குச்
சென்றுவிடுவேன். எதற்காகவும் உடற்பயிற்சியை விட்டுக்
கொடுக்க மாட்டேன். அதிகாலையில் படப்பிடிப்பு என்றாலும்
5 மணிக்கு முன்பே எழுந்து கட்டாயம் ஜிம்முக்குச் சென்று
உடற்பயிற்சி செய்துவிடுவேன். அதன் பின்னரே ஷூட்டிங்
கிளம்புவேன்.
ஜிம்முக்குப் போக நேரம் கிடைக்காவிட்டாலும், அன்று, குறைந்த
பட்சம் ஜாக்கிங்காவது செய்யாவிட்டால் எனக்கு தலையே
வெடித்துவிடும்’’ என்று சொல்லும் சமந்தா, பல்வேறு உடற்
பயிற்சிகளோடு தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலையான
சிலம்பாட்டத்தையும் இப்போது கற்றுக் கொள்கிறார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை!
அவருக்கு சிலம்பம் கற்றுத்தரும் பயிற்சியாளரான தயா ராஜேஷ்,
‘‘உண்மையில், மிகவும் ஆர்வமாகவும் அர்ப்பணிப்போடும்
பயிற்சிகளைச் செய்கிறார். வகுப்பு ஆரம்பிக்கும் 15 நிமிடங்களுக்கு
முன்னதாகவே ஆஜராகிவிடுவார். இத்தனை ஆர்வத்தை
எல்லோரிடமும் பார்க்க முடியாது’’ என்று வியக்கிறார்.
சமந்தாவின் கட்டுடலுக்கு அவரது உடற்பயிற்சிகளைப் போலவே
மற்றுமொரு காரணம் டயட். உணவியல் நிபுணரும், பயிற்சியாளரும்
பட்டியலிட்டுத் தந்த உணவுகளையே உண்கிறார்.
‘‘நான் அதிகமாக எடுத்துக் கொள்ளும் புரதம் நிறைந்த உணவுகள்
கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு உதவுகின்றன.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக தண்ணீர்,
பழச்சாறுகள் அல்லது இளநீரை அவ்வப்போது குடிப்பது வழக்கம்.
இது என் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கலோரிகளை கணக்கிட்டு சாப்பிட மாட்டேன். எனக்குப் பிடித்த
எல்லா வகை உணவுகளையும் உண்பேன். எடை குறைப்புக்காக
உணவைத் தவிர்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
அதேநேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் எது, ஆரோக்கியக்
கேடான உணவுகள் எதுவென்ற தெளிவும் எனக்கு உண்டு.
காய்கறிகள், பழங்கள் நிறைந்த சாலட், நட்ஸ், பெர்ரி பழங்கள்,
சிக்கன், மீன், சர்க்கரைப் பொங்கல், ஃபில்டர் காபி மற்றும்
விதவிதமான ஊறுகாய்கள் ஆகியவை ஃபேவரைட்’’ என்கிற
சமந்தாவுக்கு வேறு ஒரு பெருமைக்குரிய முகமும் இருக்கிறது.
தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியில்,
‘பிரதியுஷா சப்போர்ட்’ என்ற அறக்கட்டளையின் மூலம்
மருத்துவம் சார்ந்த பல சமூக உதவிகளையும் சத்தமில்லாமல்
செய்துவருகிறார்.
-
-------------------------------
குங்குமம்

Similar topics
» என் பேர்லதான் எனக்கு நம்பிக்கை இல்லை..!
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
» ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வருகிறது கூட்டுறவு வங்கிகள்
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum