தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம்
வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டில்
ரகசிய டைரி மற்றும் லேப்டாப் சிக்கியுள்ளது. அந்த டைரியில்
முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், அரசு கான்டிராக்டர் என
பல்வேறு நபர்களின் பெயர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது,
பேராசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார்
எழுந்தது. இந்த நிலையில், கடந்த 24 ம் தேதி சென்னை மற்றும்
தேனியிலுள்ள அவரது வீடு என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்
துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் 20 கோடி மதிப்புள்ள
65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவரது வீட்டில் இருந்த லேப்டாப்பிணை ஆய்வு செய்தபோது
அதில் பல்வேறு ரகசிய தகவல்கள் சிக்கியதோடு, பர்சனல் டைரி
ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த டைரியில் பல்வேறு ஊழல் விவகாரங்கள்
அவர் விவரமாக குறித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவரது கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த லஞ்ச
ஒழிப்புத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
அவர் துணைவேந்தராக பதவியில் இருந்த காலங்களில் சுமார்
ரூ. 650 கோடி பணத்தை தன் இஷ்டத்துக்கு கையாண்டுள்ளார்.
பல்வேறு வேலைகளை செய்ததில் நிர்ணயித்த அளவைவிட அதிகளவு
நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்திற்கு உள்பட்ட
அனைத்து வேலைகளையும் நாமக்கல்லை சேர்ந்த பி.எஸ்.கே என்கிற
கட்டுமான நிறுவனத்திற்கே வழங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் மூலம்தான்
அனைத்து வேலைகளையும் செய்து வந்ததாகவும் அவரது லேப்டாப்பில்
நோட்டு போட்டு சேமித்து வைத்துள்ளார்.
மேலும் அவர் துணைவேந்தராக இருந்து சேர்த்த சொத்துகளை மலேசியா
மற்றும் தாய்லாந்து என பல்வேறு இடங்களில் சாப்ட்வேர் மற்றும்
ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். மேலும் தமிழகத்தில்
விக்னேஷ் டிராவல்ஸ் என்கிற பெயரில் 40 சொகுசு பேருந்துகளை
புதுச்சேரியில் வரி குறைத்து பதிவு செய்து தமிழகம் மற்றும் ஆந்திரா
கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களில் டிராவல்ஸ் நிறுவனத்தில்
முதலீடு செய்துள்ள விபரங்கள், கேரளாவில் வாங்கியுள்ள ஏலக்காய்
எஸ்டேட் என விரிவாக குறித்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
-----------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் லேப்டாப், ரகசிய டைரி சிக்கியது
இந்தப் பட்டியலை பார்த்து மலைத்துப் போன லஞ்ச ஒழிப்புத்
துறை இவரை மேலும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இவர்
ஏற்கனவே தேனியை தலைமையிடமாகக்கொண்டு திருமால் அழகு
டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் இவரது சகோதரர் மூலம் நடத்தி
வந்துள்ளார்.
அப்போது கம்பத்திலிருந்து சென்னைக்கு தொடர்ச்சியாக இவர்களது
பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக எழுந்த புகாரையொட்டி நடந்த
திடீர் சோதனையில் இவர்களது வாகனம் சிக்கியது. அப்போது
ராஜாராம் துணைவேந்தராக இருந்ததால் அந்த செல்வாக்கில் அந்த
பிரச்னையை ஒன்றும் இல்லாமல் செய்த சம்பவம் உள்பட பல்வேறு
தகவல்களை கண்டு பிடித்துள்ளனர்.
மேலும் இவரை யார் துணைவேந்தர் ஆக்கியது என்கிற
விசாரணையில் கடலூரை சேர்ந்த விஸ்வாமித்ரன் என்பவர் மூலம்
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் மூலம் ரூ.10 கோடிகள்
வரை கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கியதாகவும்,
அதற்கு நாமக்கல்லை சேர்ந்த பிரபல பில்டிங் கான்டிராக்டர்
தென்னரசு என்பவர் மூலம் விஸ்வாமித்ரன் வாங்கிக்கொடுத்ததகவும்
அதற்கு அவருக்கு கமிஷனாக ரூ.3 கோடிகள் வரை
கொடுத்துள்ளதாகவும் அவரது கணக்கு வழக்கு பதிவேட்டில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழலை தாம் மட்டும் செய்யவில்லை என்பதை காட்ட அவரது
காலத்தில் அண்ணா பல்கலையில் முக்கிய பொறுப்பில் இருந்த
ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு இருவருக்கும் கடந்த நான்கரை
ஆண்டுகளாக அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பணப்
போக்குவரத்து, பணியாளர் நியமனம் உள்பட ஊழலில் சம்பந்தப்பட்ட
அனைத்து தகவல்களையும் குறிபிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தகவல் அடிப்படையில் தற்போது அண்ணா
பல்கலைகழகத்தில் உயர் பதவியில் இருப்பவர், கடந்த நான்கரை
ஆண்டுகளில் 100 கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்ததும் தெரிய
வந்துள்ளது.
இந்த நிலையில் விஸ்வாமித்ரன் , தென்னரசு ஆகிய இருவரையும்
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான தென்னரசு தருமபுரி
மெடிக்கல் காலேஜ் கட்டிடத்தை கட்டும் போது முன்னாள் அமைச்சர்
ஒருவருக்கு நெருக்கமாகியுள்ளார்.
தென்னரசின் சகோதரியை திருமணம் செய்தவர்தான்
விஸ்வாமித்திரன்.
-
------------------------------------

இந்த விஸ்வாமித்திரனை முன்னாள் அமைச்சரிடம் அறிமுகம்
செய்த பிறகு அமைச்சருக்கு தேவையான அனைத்து
வேலைகளையும் செய்து கொடுத்து அப்படியே வளர்ந்தவர்
தமிழகத்தில் எந்தப் பல்கலைகழகத்தில் யாரை துணைவேந்தர்
ஆக்குவது , யாரை பேராசிரியர் ஆக்குவது என முடிவு செய்யும்
அதிகாரம் கொண்டரவராக மாறியுள்ளார்.
இதுவரை 600 புதிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத
பணியிடங்களை இவர்களது காலத்தில் நிரப்பியுள்ளனர். இதில்
ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சங்களை
வரை வாங்கியுள்ள பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே விஸ்வாமித்திரன் காரைக்குடி அருகே பணமதிப்பு
நடவடிக்கையின் போது ஒரு கோடி பணத்தை காரில் கொண்டு
சென்ற போது சிக்கினார். அடுத்ததாக நாமக்கல் மோகனூர்
செவுட்டு நாயக்கன்பட்டியயை சேர்ந்த ஒப்பந்தக்காரர்
சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில் விஸ்வாமித்திரன் பெயரையும் எழுதி வைத்து
இருந்தார். அடுத்ததாக திண்டுக்கல் அண்ணாபல்கலை கழகத்தில்
பேராசிரியர் நியமனம் செய்வதாக கூறி முன்னாள் துணைவேந்தர்
ஒருவரின் உதவியாளர் ராமசாமி 2 கோடி மோசடிப் புகாரில்
போலீசார் கைது செய்தனர்.
ராமசாமி பணத்தை விஸ்வாமித்திரனிடம் கொடுத்ததாக போலீசில்
கூறினார். இப்படி அண்ணாபல்கலை கழகத்தில் இதுவரை நடந்த
ஊழல்களில் முக்கிய நபராக இவர் வலம் வந்துள்ளார்.
அண்ணா பல்கலை கழகத்தில் என்.ஆர்.ஐ கோட்டா மற்றும்
தொழில்துறை மாணவர் சேர்க்கையில் பணம் வாங்கிக் கொண்டு
நிரப்ப சிங்கப்பூரில் அலுவலகம் திறந்து வேலை செய்ததும் தற்போது
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
என்.ஆர்.ஐ கோட்டா மற்றும் தொழில்துறை மாணவர் சேர்க்கையில்
குறைந்தது ஒரு மாணவருக்கு 10 லட்சம் முதல் 20 லட்சங்கள் வரை
வசூல் செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் பல்வேறு
அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
--
-------------------------------
தினகரன்

Similar topics
» மதுரை மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
» வகையாக் சிக்கியது
» லஞ்ச லாவண்யா :)
» லஞ்ச லாவண்யம்னா என்னப்பா..?
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum