தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாம்பரம் பஸ் நிலையத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு.... பீதியில் பயணிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Page 1 of 1
தாம்பரம் பஸ் நிலையத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு.... பீதியில் பயணிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தாம்பரம்:
தாம்பரம் பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால்
இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால்
பயணிகள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும்
கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் பஸ் நிலையம்
அமைந்துள்ளது. இங்கிருந்து தி.நகர், வடபழனி, கோயம்பேடு,
செங்குன்றம், பிராட்வே, மந்தைவெளி, வேளச்சேரி, பாரிமுனை,
பூந்தமல்லி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய
பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை
பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, புறநகர் பகுதிகளில்
இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணி
புரிபவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் தாம்பரம்
பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து செல்கின்றனர்.
இங்கு, பஸ் நிறுத்த பகுதி நடைமேடையை ஆக்கிரமித்து
கடைகள் வைக்கப்பட்டுள்ளதாலும், இருக்கைகள், குடிநீர்,
போதிய கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததாலும்
பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வர்தா புயலின் போது உடைந்த நிழற்குடை
இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் வெயில், மழையில்
பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால்,
இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்,
இரவு நேரங்களில் பஸ் நிலையம் வரும் பெண் பயணிகள்
சிரமப்படுகின்றனர். இந்த இருளை பயன்படுத்தி, வழிப்பறி ச
ம்பவங்களும் ஏற்படுகிறது.
.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘தினசரி
ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தில்
மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் பஸ்சுக்காக
காத்திருக்கும் பெண் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது.
கடந்த வர்தா புயலின்போது உடைந்த நிழற்குடையை இதுவரை
சீரமைக்காமல் உள்ளனர்.
தற்போது வெயில் காலம் என்பதால் பஸ் நிலையத்திற்கு வரும்
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பஸ்சுக்காக
வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.
இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை
எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள்
உடனடியாக உடைந்த நிழற்குடைைய சீரமைக்கவும், இருக்கைகள்
அமைக்கவும், பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்கவும்,
ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றனர்.
-
-------------------------
தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» -வழிப்பறி
» மின்சார நிறுத்தம் காரணமாக தாம்பரம் - கடற்கரை ரயில்கள் தாமதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum