தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
2 posters
Page 1 of 1
தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
தசை நார்களில் வலி, உடல் வலி, இரவில் சரியான தூக்கமின்மை, காலையில் எழுந்தவுடன் களைப்பு மேலீடுதல், கை, கால் முட்டிகளில் பிடிப்பு ஏற்படுதல் ஆகியவற்றையே ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) நோயின் அறிகுறிகளாக என்று மருத்துவம் கூறுகிறது.
ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி, தூக்கமின்மை தாக்கினாலும், இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஃபைப்ரோமியால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் முன்பு ஃபைப்ரோசைட்டிஸ் என்றழைக்கப்பட்ட இந்த தசை வலி நோயே தற்போது ஃபைப்ரோமியால்ஜியா என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரிரு வாரங்களோ அல்லது மாதங்களோ இருந்துவிட்டு போகும் (நமத் நாட்டின் ஸ்பெஷல் ஆன சிக்கன்குனியா போன்ற) ஒரு நோய் அல்ல. மாறாக, இது வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகெங்கிலும் உள்ளது.
இந்த நோயின் ஒரு முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை நாம் எலும்புத் தேய் நோயுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அது வேறு, இது முழுக்க முழுக்க தசை தொடர்புடையதே.
நீண்ட காலத்திற்கு இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் (அந்த ஆய்வை நடத்திய அமைப்பின் பெயர்: American Pain Society) ஃபைப்ரோமியால்ஜியா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பானமையினர் உடல் கொழுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகம் கொண்டவர்களாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்களுக்கு பல்வேறு மருந்துகளை அளித்து பல படிகளாக நடத்தப்பட்ட சோதனையில் இந்த நோய் ஏற்படுவதற்கும், பாதிப்பு அதிகமாவதற்கும் உடல் கொழுப்பு (உடல் கூடுதல் எடையும்) முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் யூட்டா பல்கலையின் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நடத்திய இந்த ஆய்வில் சோதிக்கப்பட்ட ஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் கொழுப்பு கொண்டவர்களாகவும், மேலும் 30 விழுக்காட்டினர் அதிக உடல் எடை கொண்டவர்களாகவும் இருந்தது தெரியவந்தது.
அது மட்டுமல்ல, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வலி தொடர்பாக அதீத உணர்வு கொண்டவர்களாகவும் இருந்தனர். மற்றவர்கள் பொருட்படுத்தாத சிறிய வலியையும் இவர்கள் பெரிதாக கூறுவார்கள். இது இந்த நோயின் முக்கிய, உறுதிபடுத்தப்பட்ட அறிகுறியாகும்.
இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம், உடல் பயிற்சி, மன அமைதி காத்தல் ஆகியன முக்கியமாகும். இந்த நோயைப் பற்றி முழுமையாக அறிதலும், மருத்துவ ஆலோசனை பெறுதலும் மிக மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இரவு நேரத்தில் - அதாவது அடுத்தது இரவு சாப்பாடும் தூக்கமும்தான் என்ற நிலையில் - காஃபி அல்லது மது அருந்துவதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது.
உடல் வலி, தசை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை நாடி, சிகிச்சை பெறுவது மட்டமின்றி, இந்த இணையத்தளத்திற்கும் சென்று மேலும் விவரமறியலாம்: medicinenet.com/fibromyalgia/
WD
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
இந்த வருத்தம் எனக்கும் இருந்தது இப்பதான் புரிந்தது காரணம் என்ன என்று பகிர்வுக்கு நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு
» மன நோய்க்கு மருந்தாகும் பூ
» நோய்க்கு மருந்தாகும் கடம்பு!
» கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!
» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
» மன நோய்க்கு மருந்தாகும் பூ
» நோய்க்கு மருந்தாகும் கடம்பு!
» கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!
» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum