தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது

Go down

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது Empty கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது

Post by அ.இராமநாதன் Thu Apr 05, 2018 8:18 am

[You must be registered and logged in to see this image.]

கோல்ட்கோஸ்ட், 

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான
 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின்
 கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. 

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து
 நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்,
 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர்,
 வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடக்க விழா அங்குள்ள காரரா ஸ்டேடியத்தில் கோலாகலமாக 
நடைபெற்றது. ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் லேசர் 
ஒளிவெள்ளத்துக்கு மத்தியில் வித்தியாசமான நடனங்கள் 
அரங்கேறின. 

ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தையும், முன்னோர்களின் 
வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள்
 அமைந்தன.

போட்டியின் சிறப்பு அம்சமாக 71 நாடுகளை சேர்ந்த வீரர்,
 வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் 
அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற 
பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை 
தாங்கி தேசிய கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார். 
நமது வீரர், வீராங்கனைகள் பேண்ட் மற்றும் கோட் 
அணிந்திருந்தனர்.

அதன் பிறகு ‘குயின் பேட்டன்’ தொடர் ஓட்டமாக 
ஸ்டேடியத்திற்குள் எடுத்து வரப்பட்டது. தடை ஓட்ட உலக
 சாம்பியன் ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சன் அதை இங்கிலாந்து
 இளவரசர் சார்லசிடம் வழங்கினார். 

அதைத் தொடர்ந்து போட்டி தொடங்குவதாக இளவரசர் சார்லஸ் 
முறைப்படி அறிவித்தார். 2 மணி நேரம் நடந்த விழாவின் இறுதியில் 
வண்ணமயமான வாணவேடிக்கையும் இடம் பெற்றது. 
விழா நிகழ்ச்சி, மழையால் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் இந்த
 போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டேடியத்தின் வெளிப்பகுதியில்
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நமது இடத்தை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்தியதற்காக 
இப்படியொரு கொண்டாட்டமா? என்று கோஷங்கள் எழுப்பினர்.

நேற்றைய நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெற்றது. 
போட்டிகள் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு 
தொடங்கி நடைபெறும். பளுதூக்குதலில் உலக சாம்பியனான 
இந்தியாவின் மீராபாய் சானு (48 கிலோ எடைப்பிரிவு) இன்று 
களம் இறங்குகிறார். 

அவர் இந்தியாவின் பதக்க வேட்டையை ஆரம்பித்து வைப்பாார் 
என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 
இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து 
தெரிவித்துள்ளனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு
» காமன்வெல்த் போட்டி வெற்றி பெற்றதாக கல்மாடி அறிவிப்பு
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» காமன்வெல்த் போட்டி ஊழல்- பிரதமர் அலுவலகம், முதல்வர் ஷீலா தீட்சித் மீது சிஏஜி புகார்
» பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum