தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காவிரி விவகாரம்:தமிழகம், புதுச்சேரியில் துவங்கியது கடையடைப்பு
Page 1 of 1
காவிரி விவகாரம்:தமிழகம், புதுச்சேரியில் துவங்கியது கடையடைப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு தமிழகம் முழுவதும் இன்று 'பந்த்' நடத்த எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு பஸ் ஊழியர்கள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.. இந்த பந்த்திற்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு அறிவிப்பு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக அரசு பஸ்களும் அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.
இன்று முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி
பந்த்த காரணமாக கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாகை
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, காரியாபட்டினம்,வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஈரோடு
பந்த்தினையொட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில், வணிகர்கள், தினசரி மார்க்கெட்டுகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
புதுச்சேரி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியிலும் முழு கடையடைப்பு போராட்டம் இன்று துவங்கியது.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
திருவள்ளூர் மாவட்டம் புதுசத்திரத்தில் இருந்து கோயம் பேடு நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் 100 சதவீத அளவிற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் லாாிகள் ஆட்டோக்கள் இயங்க வில்லை. செவ்வாய்பேட்டை பகுதிகளில் அதிகளவிலானவணிக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், காரைக்குடி பகுதிகளில் ஓட்டல்கள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ரூ.125கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பர் பாளையத்தில் பாத்திர உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ்போக்குவரத்தில் பாதிப்பில்லை
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை என கூறப்படுகிறது. சென்னை ,புறநகர் பகுதிகளில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கிவருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 சதவீத அளவிற்கு பஸ்கள் இயங்குகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 85 சதவீத அளவிற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 சதவீத அளவிற்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத அளவிற்கு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள் முற்றும் வணிக சங்கங்கள் நடத்தி வரும் பந்தினை முன்னிட்டு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
---------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» காவிரி விவகாரம்: உண்ணாவிரதம் இருக்க ரஜினி முடிவு
» காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் - திரையுலகினர் மவுன போராட்டம் தொடங்கியது
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum