தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருடியது யார்???
+3
வ.வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
7 posters
Page 1 of 1
திருடியது யார்???
ஒரு நாய், ஒரு ஆடு, ஒரு பசு இவை மூன்றும் திருடப்படுகிறது... ரகு , கிரண், சங்கர் என மூன்று திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள்.. ஆனால் யார் எதை திருடியது என்பது நமக்கு தெரியாது... விசாரணை அறிக்கை இதோ..
*ரகு சொல்கிறான்: சங்கர் நாய் திருடினான்.
*கிரண் சொல்கிறான்: சங்கர் பசு திருடினான்.
*சங்கர் சொல்கிறான்: அவர்கள் இருவரும் பொய் சொல்கிறார்கள். நான் பசு, நாய் இரண்டில் எதையும் திருடவில்லை.
பின்பு காவலர்கள் ஒரு உண்மையை கண்டுபிடிக்கிறார்கள். அதாவது ஆடு திருடியவன் பொய் சொல்கிறான். நாய் திருடியவன் உண்மை சொல்கிறான்.
இப்போ நீங்க சொல்லுங்க... யார் எதை திருடியது?
*ரகு சொல்கிறான்: சங்கர் நாய் திருடினான்.
*கிரண் சொல்கிறான்: சங்கர் பசு திருடினான்.
*சங்கர் சொல்கிறான்: அவர்கள் இருவரும் பொய் சொல்கிறார்கள். நான் பசு, நாய் இரண்டில் எதையும் திருடவில்லை.
பின்பு காவலர்கள் ஒரு உண்மையை கண்டுபிடிக்கிறார்கள். அதாவது ஆடு திருடியவன் பொய் சொல்கிறான். நாய் திருடியவன் உண்மை சொல்கிறான்.
இப்போ நீங்க சொல்லுங்க... யார் எதை திருடியது?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருடியது யார்???
சங்கர் நாய் திருடினான்
ரகுஆடு திருடினான்
கிரண் பசு திருடினான்
எப்படி சரியா?
ரகுஆடு திருடினான்
கிரண் பசு திருடினான்
எப்படி சரியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருடியது யார்???
ரகு நாயை திருடினார் ; கிரண் பசு திருடினார் ; சங்கர் ஆடு திருடினார் ! சரியா அல்லது தவறா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: திருடியது யார்???
இரண்டுமே தவறான பதில்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருடியது யார்???
இன்னும் யாரும் விடை கண்டுபிடிக்கலையா? " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருடியது யார்???
யாரும் திருடவில்லை.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: திருடியது யார்???
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />nilaamathy wrote:யாரும் திருடவில்லை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருடியது யார்???
உங்கள போலீஸ் வேலைக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறன்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: திருடியது யார்???
திருடுன ஆடு வந்துருச்சான்னு கேட்டுட்டு பஞ்சாயத மேற்கொண்டு நடத்துங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருடியது யார்???
கவிக்காதலன் wrote:இன்னும் யாரும் விடை கண்டுபிடிக்கலையா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருடியது யார்???
jeba wrote:உங்கள போலீஸ் வேலைக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறன்.
அது ஒரு பொலிஸ்காரியோ சொல்வது மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: திருடியது யார்???
ஹேய் அனிஷ் இப்போ விடைய சொல்ல போறீங்களா இல்லையா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: திருடியது யார்???
இதோ விடை:
சங்கர் பசு திருடினான்.
கிரண் நாய் திருடினான்.
ரகு ஆடு திருடினான்.
விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்க்கலாம்...
சங்கர் பசு திருடினான்.
கிரண் நாய் திருடினான்.
ரகு ஆடு திருடினான்.
விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்க்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருடியது யார்???
கவிக்காதலன் wrote:இதோ விடை:
சங்கர் பசு திருடினான்.
கிரண் நாய் திருடினான்.
ரகு ஆடு திருடினான்.
விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்க்கலாம்...
சற்று விளக்கமா சொன்னால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருடியது யார்???
ஆடு திருடியவன் பொய் சொல்கிறான். நாய் திருடியவன் உண்மை சொல்கிறான்.
கிரண் நாய் திருடினான். எனவே கிரண் சொல்வது உண்மை. அதாவது சங்கர் பசு திருடினான்.
ரகு ஆடு திருடினான்.அதாவது ரகு பொய் சொல்கிறான். சங்கர் நாய் திருடினான் என்பது பொய்யே..
இப்பொது நீங்கள் அளித்த விடைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.. புரியும்.
கிரண் நாய் திருடினான். எனவே கிரண் சொல்வது உண்மை. அதாவது சங்கர் பசு திருடினான்.
ரகு ஆடு திருடினான்.அதாவது ரகு பொய் சொல்கிறான். சங்கர் நாய் திருடினான் என்பது பொய்யே..
இப்பொது நீங்கள் அளித்த விடைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.. புரியும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» திருடியது உண்மையா?
» கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
» திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது.
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
» திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது.
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum