தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
திருமணம் என்ற பந்தம்
+5
கவிக்காதலன்
வ.வனிதா
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
meena_selvam
9 posters
Page 1 of 1
திருமணம் என்ற பந்தம்
திருமணம் என்ற பந்தத்தில்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட
அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்
விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்
குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்
கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்
பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட
அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்
விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்
குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்
கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்
பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: திருமணம் என்ற பந்தம்
//விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்//
அனைத்துமே உண்மை வரிகளே... குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் அன்பினால் விட்டுக்கொடுத்து கையாண்டால் கல கல வென்று சிரிப்பொலி எப்போதும் நம் குடும்பத்தில் கேட்கும்... [You must be registered and logged in to see this image.]
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்//
அனைத்துமே உண்மை வரிகளே... குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் அன்பினால் விட்டுக்கொடுத்து கையாண்டால் கல கல வென்று சிரிப்பொலி எப்போதும் நம் குடும்பத்தில் கேட்கும்... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருமணம் என்ற பந்தம்
நறுக்கென்று சொல்லி இருக்கீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: திருமணம் என்ற பந்தம்
அக்கா அருமையான ஒரு செய்தி ! அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு விஷயம் ! நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: திருமணம் என்ற பந்தம்
நல்லா இருக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருமணம் என்ற பந்தம்
நல்லாச் சொல்லிட்டீங்க மீனா. விட்டுக்கொடுப்பிருந்தால் வாழ்க்கை இனிமையாகும்.
/// யூஜின் எங்கேயோ போயிட்டீங்கதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:// அனைத்துமே உண்மை வரிகளே... குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் அன்பினால் விட்டுக்கொடுத்து கையாண்டால் கல கல வென்று சிரிப்பொலி எப்போதும் நம் குடும்பத்தில் கேட்கும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: திருமணம் என்ற பந்தம்
விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதில்லை..அருமை..தொடருங்கள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருமணம் என்ற பந்தம்
சரவணன் wrote:விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதில்லை..அருமை..தொடருங்கள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: திருமணம் என்ற பந்தம்
விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதில்லை தான்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Similar topics
» பந்தம்...
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» பந்தம் திரைப்படம்தேவை
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» மலடி என்ற சொல்லை.........
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» பந்தம் திரைப்படம்தேவை
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» மலடி என்ற சொல்லை.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum