தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்
Page 1 of 1
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி
தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும்
பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்
கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடை
பெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில்
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்
போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை
மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர்.
தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தின் போது போலீசார் மீதும் நாம் தமிழர் கட்சியை
சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர்
மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான்,
எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட
500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை
சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர்
ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளதாவது,
‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும்
காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை
கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால்
நாட்டுக்கே பேராபத்து.
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை
வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான
சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’, என அவர்
கூறியுள்ளார்.
-
------------------------------------------
மாலைமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பெண்கள் மட்டுமே பணிபுரியும் பிராங்கிபுரம் ரயில் நிலையம்
» பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது
» துபாயில் அபாயத்தின் உச்சத்தில் பணிபுரியும் தொழிலாலர்
» கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox !
» பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக் கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum