தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பொம்மைகளின் கதை: அன்பைச் சொல்லும் க்யூபி
Page 1 of 1
பொம்மைகளின் கதை: அன்பைச் சொல்லும் க்யூபி
-
அழகிய நீலக் கண்கள், புஷ்டியான உடல், பெரிய தொப்பை,
தலையில் கொஞ்சம் முடி என்று இருக்கும் க்யூபி
பொம்மையைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்துவிடும்.
தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளையும்
பெண்களையும் நேசத்தோடு ஈர்க்கும் பொம்மை க்யூபி.
ஆண்டு 1913. உலகப் போருக்காக நாடுகள் தயாராகிக்
கொண்டிருந்த வேளையில், அன்பைத் தெரிவிக்கும்
க்யூபிட் தேவதையின் சாயலில் அமெரிக்கக்
குழந்தைகளைக் கவர்ந்த பொம்மை இது.
சித்திரக்கலைஞர் ரோஸ் ஓநீலின் கனவில் ஒரு நாள் வந்த
வடிவம்தான் க்யூபி. நாயின் குட்டியை பப்பி என்று
சொல்வதுபோல, க்யூபிட் தேவதையின் குழந்தை வடிவம்
க்யூபி என்றார் ஓநீல்.
க்யூபி பொம்மைகள் அமெரிக்காவில் புகழ்பெற்றாலும்
ஜெர்மனியில் உள்ள 40 தொழிற்சாலைகளில் தயாரிக்க
ப்பட்டன.
இன்றைக்கு பார்பி பொம்மைகளுக்கு இருக்கும் புகழை அ
ந்தக் காலத்தில் உலகம் முழுவதும் க்யூபி பெற்றிருந்தது.
சில சென்ட்களுக்கு அப்போது விற்கப்பட்ட க்யூபி
பொம்மைகளைச் சேகரித்து வைத்திருந்தால், இப்போது
அந்தப் பொம்மைகளின் மதிப்பு லட்சக்கணக்கான
டாலர்களாகும்.
1911-ம் ஆண்டு தனது படங்களின் அடிப்படையில்
ஒரு பொம்மையைத் தயாரிக்க முடிவு செய்தார் ரோஸ் ஓநீல்.
அதற்காக ஒரு சிற்பியைத் தேடினார். ப்ராட் கலைப்
பயிலகத்திலுள்ள மாணவரான ஜோசப் கல்லுஸ், வெண்
பளிங்கில் முதல் க்யூபி பொம்மையைச் செய்தார்.
அதற்குப் பிறகு செல்லுலாய்டில் பொம்மைகள்
உருவாக்கப்பட்டன. 1950-களில் இந்தியாவிலும்
செல்லுலாய்ட் பொம்மைகள் அதிகம் காணப்பட்டன.
ஏழைக் குடும்பங்களும் கலைப்பொருட்களை வாங்க
வேண்டும் என்ற மனநிலை நிலவிய காலகட்டத்தைச்
சேர்ந்தவர் ரோஸ் ஓநீல். அதனால்தான் பணக்காரக்
குழந்தைகளைப்போலவே ஏழைக் குழந்தைகளும் வாங்க
முடிகிற விலையில் க்யூபி பொம்மைகளை உருவாக்கினார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: பொம்மைகளின் கதை: அன்பைச் சொல்லும் க்யூபி
ரோஸ் ஓநீல்
-------
ரோஸ் ஓநீலின் திருமண வாழ்க்கை முறிந்து, துயரத்தில்
இருந்தபோது, உடைந்த இதயத்தை இணைக்கும் க்யூபி
பொம்மையைக் கனவில் கண்டு வடிவமைத்தார்.
அந்தப் பொம்மை மூலமே கோடீஸ்வர சித்திரக்
கலைஞராக மாறினார். இன்றும் உலகம் முழுவதும்
புகழுடன் திகழ்கிறார்.
அந்தக் காலத்தில் அமெரிக்கப் பெண்களின்
போராட்டங்களிலும் தனது க்யூபிகளைப் பங்குபெற
வைத்தார் ஓநீல்.
தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெண்களுக்கு
வழங்குவதற்கான பிரச்சாரப் போஸ்டர்களில் அவர்
வடிவமைத்த க்யூபி கார்டூன்கள் இடம்பெற்றன.
உருவாக்கியவரின் இதயத்தைச் சரிசெய்த க்யூபி,
நமது இதயங்களையும் அன்பால் இணைக்கக்கூடியதே!
-
-------------------------------
sankararamasubramanian
நன்றி-தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» யாருடைய அன்பைச் சொல்ல..
» இனப்பெருக்கத்திற்கு 'தடா' சொல்லும் மன உளைச்சல்
» கதை சொல்லும் படங்கள்
» கதைகள் சொல்லும் சித்திரங்கள்
» காலம் சொல்லும் பதில்...
» இனப்பெருக்கத்திற்கு 'தடா' சொல்லும் மன உளைச்சல்
» கதை சொல்லும் படங்கள்
» கதைகள் சொல்லும் சித்திரங்கள்
» காலம் சொல்லும் பதில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum