தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஸ்டெர்லைட்டுக்கு தாது ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கிராம மக்கள் ஆவேசம்
Page 1 of 1
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஸ்டெர்லைட்டுக்கு தாது ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கிராம மக்கள் ஆவேசம்
[You must be registered and logged in to see this image.]
-
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரத்தாது ஏற்றி வந்த
லாரியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 10 கிராம மக்கள்.
கடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10ம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர்
அலுவலகம் முன்பு மறியல் போராட்டமும் நடத்தினர்.
இதனிடையே பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட்
ஆலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கான
உரிமத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 31ம் தேதி கப்பல்
மூலம் காப்பர் கான்சன்ட்ரேட் என்ற மூலப்பொருள், தூத்துக்குடி
துறைமுகம் வந்திறங்கியது.
துறைமுகம் அருகே குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த
இந்த தாமிர தாது, பின்னர் லாரிகள் மூலம் நேற்று முன்தினம்
இரவு ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டது.
தகவலறிந்த போராட்டக் குழுவினரும், கிராம மக்களும்
ஸ்டெர்லைட் ஆலை முன்பு நள்ளிரவில் திரண்டனர். ஆலைக்கு
தாமிர தாது ஏற்றிவந்த லாரியை தடுத்துநிறுத்தி சிறை
பிடித்தனர். மேலும் லாரியை ஆலைக்குள் அனுப்ப மறுத்து
தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட்
போலீசார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் 15க்கும்
மேற்பட்டோர், துறைமுகம் அருகேயுள்ள வோர்ல்ட் ட்ரேட்
அவென்யூ பகுதிக்கு சென்றனர்.
அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு முகவராக செயல்பட்டு
காப்பர் கான்சன்ட்ரேட் இறக்குமதி செய்து வரும் தனியார்
ஷிப்பிங் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், ஒரு சிலரை மட்டும்
அந்நிறுவனத்திற்குள் சென்று கோரிக்கை மனு அளிக்க
அனுமதி அளித்தனர். அதன்படி மனு அளித்த போராட்டக்
குழுவினர், மக்களின் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலைக்கு
காப்பர் கான்சன்ட்ரேட் இறக்குமதி செய்துதரக் கூடாது
என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய நல்லகண்ணு கைது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தடையை
மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி
சிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இதற்கு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன்
தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு,
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி,
நல்லகண்ணு மற்றும் 34 பெண்கள் உள்ளிட்ட 127 பேரை
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய
இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார், கைது செய்து
குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: முள்ளக்காடு அருகே தனியார்
பொறியியல் கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டம்
நடத்தினர்.
-
----------------------------------
தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கடலில் தெப்ப விழா : கிராம மக்கள் நூதனம்
» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
» மக்கள் அதிகம் விரும்புவது நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா?
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum