தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :

Go down

 சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் : Empty சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :

Post by அ.இராமநாதன் Sat Apr 14, 2018 8:39 am

சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :

தெய்வத்தின் அருளை பெற உதவும் சாதனம் விரதம். 
எந்த தெய்வத்திற்கு விரதம் இருந்தாலும், விநாயகரை 
வழிபட்டே தொடங்க வேண்டும். 

காரடையான்நோன்பு, சுவர்ண கவுரி விரதம்,
 வரலட்சுமி விரதம், நவராத்திரி விரதம் ஆகியவை சுமங்கலி 
பாக்கியம் தரும் சுபவிரதங்கள். 

காரடையான் நோன்பு:

மாசியும், பங்குனியும் இணையும் நேரத்தில் மேற்கொள்ளும் 
விரதம் காரடையான் நோன்பு. தம்பதியர் ஒற்றுமையுடன் 
திகழ இதனை மேற்கொள்வர். 

கலசத்தில் தேங்காய், மாவிலை, சந்தனம், குங்குமம் வைத்து 
அதையே அம்பிகையாக பாவித்து மஞ்சள் கயிறு சுற்றி 
வைக்க வேண்டும். 

கார அடை, பழம், பொரி படைத்து வழிபாடு செய்ய வேண்டும். 
மாலையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது 
நல்லது. இந்த விரதம் மாசி30ல் (மார்ச்14) இந்த விரதம் 
அனுஷ்டிக்கப்படுகிறது. 

கவுரி விரதம்:

ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் அனுஷ்டிப்பது 
கவுரி விரதம். மணமான பெண்கள் 16 ஆண்டுகள் மேற்
கொள்வது வழக்கம். நெய்தீபமேற்றி, தீபத்தின் முன் 
புது மஞ்சள் கயிறு வைத்து வழிபட வேண்டும். 

கவுரியம்மனுக்கு அவல், பொரி, கடலை, தேங்காய், பழம் 
படைக்க வேண்டும். பூஜையின் நிறைவாக, கையில் மஞ்சள் 
கயிறை கணவர் மூலம் கட்டிக் கொள்ள வேண்டும். 

இதனை பெண்கள் குழுவாக சேர்ந்து மேற்கொள்வது நல்லது.
 வரும் ஆவணி 27ல் (செப்.12) இவ்விரதம் வருகிறது. 

வரலட்சுமி விரதம்:

கன்னிப்பெண்களும், மணமான பெண்களும் ஒன்று கூடி 
மேற்கொள்வது வரலட்சுமி விரதம். 

ஆடி அல்லது ஆவணி மாத வெள்ளியில் இதனை மேற்
கொள்வர். கலசத்தை லட்சுமியாகப் பாவித்து தேவியின் 
முகம் வைத்து அலங்காரம் செய்வர். 

தாயாருக்கு இனிப்பு பலகாரம், நோன்புக்கயிறு, மலர்ச்சரம் 
வைத்து பூஜை செய்வர். பூஜையின் முடிவில் பெண்கள் 
அனைவரும் மலர் சூடிக் கொண்டு கயிறு கட்டிக் கொள்வர். 
இதனால், கன்னியருக்கு விரைவில் மணவாழ்வு அமையும். 
ஆவணி 8ல்(ஆகஸ்ட் 24) வரலட்சுமி விரதம் வருகிறது. 

நவராத்திரி விரதம்:

புரட்டாசியில் ஒன்பது நாட்கள் பெண்களால் மேற்
கொள்ளப்படும் விரதம் நவராத்திரி. 

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் வழிபடுவதால் 
தீர்க்க சுமங்கலி பாக்கியம், செல்வ வளம், கல்வி வளம் 
உண்டாகும். தினமும் மாலையில் கொலு மேடையில் 
தேவியை அலங்கரித்து, தினமும் ஒரு நைவேத்யம் செய்து 
வழிபடுவர். 

இந்த விரத காலத்தில் பெண்கள் அனைவரும் தேவியின் 
அம்சமாகவே போற்றுவர். வரும் ஆண்டில் புரட்டாசி
 23 முதல் ஐப்பசி1 வரை (அக்.10-18 ) வரை நவராத்திரி 
விரதம் மேற்கொள்ளப்படுகிறது. 

--------
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum