தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
4 posters
Page 1 of 1
நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
[You must be registered and logged in to see this image.]
நடிகை வனிதா, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந் தாமன் ஆகியோர் ‘குழந்தை விஜய் ஸ்ரீஹரியை இரண்டு வாரத் துக்குள் நடிகை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என ஆகாஷுக்கு உத்தர விட்டனர். இந்நிலையில், ஆகாஷின் வக்கீல் இதய துல்லா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந்தாமன் ஆகியோர் முன்பு நேற்று ஆஜராகி, ‘குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற காலக் கெடு நாளை யுடன் முடி வடைகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த கெடுவை மேலும் மூன்று வாரம் நீட்டிக்க வேண்டும்’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வனிதா தரப்பின் கருத்தை கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி வழக்கை பிற் பகலுக்கு தள்ளி வைத் தனர். அதன்படி அதே நீதிபதிகள் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனிதா நேரில் ஆஜராகி, “காலக் கெடுவை நீடிக்க கூடாது” என்றார். இதை கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு ஏன் சென்னை விமான நிலையம் போனீர்கள்? இது நீதிமன்ற அவமதிப்பு செயல் இல்லையா? தாத்தாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கியதால், அவன் கதறி அழுத காட்சியை டிவியில் பார்த்தோம். குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? யோசிக்க வேண்டாமா? கோர்ட் உத்தரவின் காலக்கெடு முடியும் வரை காத்திருக்க வேண்டாமா? நீங்கள் கூறுவது ஏற்க முடியாது. நாங்கள் விதித்த காலக்கெடுவை மேலும் 2 வாரத்துக்கு நீடிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
ஐயோ இறைவா இந்த பொம்பள என் பேர வச்சிக்கிட்டு என்னமா பாடுபடுதுரான்கப்பா ! வெளில தலை காட்ட முடியல !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
க.வனிதா wrote:ஐயோ இறைவா இந்த பொம்பள என் பேர வச்சிக்கிட்டு என்னமா பாடுபடுதுரான்கப்பா ! வெளில தலை காட்ட முடியல !
படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
க.வனிதா wrote:ஐயோ இறைவா இந்த பொம்பள என் பேர வச்சிக்கிட்டு என்னமா பாடுபடுதுரான்கப்பா ! வெளில தலை காட்ட முடியல !
பெயர் மட்டும் தான் உங்கள் பெயர் .... ஆனால் இவரின் எண்ணம் மகா மட்டமானது ...
நீங்கள் ஏன் வருதபடுகிரிர்கள் ////
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
இந்த பெண்ணுக்கு அறிவு என்பது என்ன என்றே தெரியாது ,....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
இதுக்கெல்லாம் போய் பீல் பண்ணாதீங்க...க.வனிதா wrote:ஐயோ இறைவா இந்த பொம்பள என் பேர வச்சிக்கிட்டு என்னமா பாடுபடுதுரான்கப்பா ! வெளில தலை காட்ட முடியல !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
» உருவ பொம்மையை எரிச்சதுக்கு கண்டனம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum