தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
பீகார் மாநிலத்தில் பயங்கர சம்பவம் ஓடும் ரயில் பெட்டிக்குள் வந்து விழுந்த 600 கிலோ தண்டவாளம்
Page 1 of 1
பீகார் மாநிலத்தில் பயங்கர சம்பவம் ஓடும் ரயில் பெட்டிக்குள் வந்து விழுந்த 600 கிலோ தண்டவாளம்
*பயணி பலி; 2 பேர் காயம்
*நாசவேலை காரணமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலுக்குள் 600 கிலோ
எடை கொண்ட 10 மீட்டர் நீள தண்டவாளம் வந்து விழுந்ததில்
பயணி பலியானார்.
2 பேர் காயம் அடைந்தனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்
உள்ள கோரக்பூர் நகரை நோக்கிச் சென்ற மயூரா எக்ஸ்பிரஸ்
ரயில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பீகார் மாநிலத்தின்
லக்கிசாராய் மாவட்டத்தில் பன்சிப்பூர் நிலையத்தை கடந்து
வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, 10 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 600 கிலோ
எடையுள்ள தண்டவாளத்தின் ஒரு துண்டு, ரயில் பெட்டியின்
அடிப்பகுதியை கிழித்து கொண்டு பயணிகள் மீது வந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஒரு பயணி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார். 2 பேர் பாட்னா அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த
பகுதி என்பதால் நாசவேலை காரணமாக இருக்குமா என்பது
குறித்து விசாரணை நடக்கிறது. இதனால் கியூல்-ஜாஜ்கா
வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ரயில் போக்குவரத்து
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
உயர் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பை உறுதிப்படுத்திய
பின்னர் ரயில்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து மூத்த ரயில்வே
அதிகாரிகள், போலீசார் இணைந்து விசாரணையை
மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு
தலைமை அதிகாரி ராஜேஷ்குமார் கூறுகையில்,’ பொதுப்
பெட்டியில் 10 மீட்டர் நீள தண்டவாளம் பறந்து சென்று விழுந்த
வீடியோ காட்சியை பார்க்க முடிந்தது.
இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்
பலியாகி விட்டார். மற்ற 2 பேர் பாட்னா பிஎம்சிஎச் மருத்து
வமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது வழக்கமாக நடக்கும்
விபத்து அல்ல.
எனவே நாசவேலை தொடர்பை ஒதுக்கி வைத்து விட முடியாது.
ஏனெனில், 10 மீட்டர் நீளமும் 600 கிலோ எடையும் கொண்ட
தண்டவாளம் தரை மட்டத்தில் இருந்து இரண்டு மீட்டர்
உயரத்திற்கு பறப்பது சாதாரணமான விஷயம் அல்ல’ என்றார்
.இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ரயில்வே தலைமை பாதுகாப்பு
கமிஷனர் பி.கே. ஆச்சார்யா உடனடியாக சம்பவ இடத்திற்கு
சென்று ஆய்வு செய்தார். அவர் தாக்கல் செய்யும் அறிக்கை
அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று
தெரிகிறது
-
-------------------------------------
தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31754
Points : 69868
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை
» "அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்'
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் தீ: 2 மணிநேரம் ரயில் தாமதம்
» ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|