தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிரிப்பின் பயன்கள்
Page 1 of 1
சிரிப்பின் பயன்கள்
[You must be registered and logged in to see this image.]
ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில்
பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு
சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு
ஒரு சிறந்த மருந்து.
சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள
பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத்
தரும்.
சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல்
குறையும்.
ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.
சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.
-
-------------------------------------
ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில்
பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு
சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு
ஒரு சிறந்த மருந்து.
சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள
பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத்
தரும்.
சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல்
குறையும்.
ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.
சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.
-
-------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிரிப்பின் பயன்கள்
[You must be registered and logged in to see this image.]
உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டும்…
-
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே….
-
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது
பொறுப்பு
கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு இது
களையை நீக்கி கவலையைப் போக்கு மூளைக்குத்
தரும் சுறுசுறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது
சிரிப்பு – இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும்
தனி செழிப்பு
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும்
ஒருவகை சிரிப்பு –
அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த
பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான
கையிருப்பு வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு….
-
என்ற கவியரசர் கண்ணதாசன் கூறியதை ஞாபகப்படுத்தி
கொள்வதில் எமக்கும் பெருமையல்லவா…!!!
---------
படித்ததில் பிடித்தது
உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டும்…
-
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே….
-
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது
பொறுப்பு
கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு இது
களையை நீக்கி கவலையைப் போக்கு மூளைக்குத்
தரும் சுறுசுறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது
சிரிப்பு – இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும்
தனி செழிப்பு
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும்
ஒருவகை சிரிப்பு –
அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த
பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான
கையிருப்பு வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு….
-
என்ற கவியரசர் கண்ணதாசன் கூறியதை ஞாபகப்படுத்தி
கொள்வதில் எமக்கும் பெருமையல்லவா…!!!
---------
படித்ததில் பிடித்தது
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சிரிப்பின் பயன்
» வெடிச் சிரிப்பின் பலன்..!
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
» வெந்நீரின் பயன்கள்…
» தேனின் பயன்கள்
» வெடிச் சிரிப்பின் பலன்..!
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!
» வெந்நீரின் பயன்கள்…
» தேனின் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum