தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
Page 1 of 1
இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
[You must be registered and logged in to see this image.]
அன்னுார்:பசுமை பேராயம் அமைப்பின், மாதாந்திர கூட்டம்
அன்னுாரில் நடந்தது.
கூட்டத்தில், கர்நாடக இயற்கை விவசாய ஆராய்ச்சி மைய
ஒருங்கிணைப்பாளர் ரவீந்தரநாத் ஷெனாய் பேசியதாவது:
விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒரு நிறுவனம் துவக்க வேண்டும்.
அதை பதிவு செய்தால், நபார்டு உள்ளிட்ட பல அமைப்புகள்,
நிதி உதவியும், மானியமும் வழங்குகின்றன. விளை
பொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால்தான் லாபம் கிடைக்கும்.
மஞ்சளில் இருந்து குர்கமின் என்னும் திரவம் தயாரித்து
விற்கிறோம். அதற்கு 10 மில்லி கிராமுக்கு, 100 ரூபாய் விலை
கிடைக்கிறது.
விவசாயிகள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட விளைபொருளை,
ரசாயனம் கலக்காமல், உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி,
இருப்பு வைத்து விற்றால், நல்ல வருமானம் பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார். பசுமை பேராய தலைவர் சுந்தரம்
பேசியதாவது: ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்
படும் விளைபொருட்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் அதிக
மானியம் தருகின்றன. உரம், பூச்சி கொல்லி மருந்துக்கு
மானியம் வழங்குகின்றனர்.
ஆனால் எந்த ரசாயனமும் இல்லாமல், பஞ்ச கவ்யம், அமிர்த
கரைசல், வேம்பு ஆகியவற்றை பயன்படுத்தி, இயற்கை
முறையில் விளைபொருள் விளைவிக்கும் விவசாயிகளுக்கு,
அரசின் ஊக்குவிப்பு இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'கொம்புச்சத்து!'
மேட்டுப்பாளையம் இயற்கை விவசாயி நடராஜன்
பேசியதாவது:
இறந்த நாட்டு மாட்டு கொம்பின் உள்பக்கம், சாணத்தை
நிரப்ப வேண்டும். பின், மூன்று அடிக்கு மூன்று அடி நீள
அகலத்தில், மூன்று அடி ஆழத்துக்கு குழி தோண்ட வேண்டும்.
அதில் அந்த கொம்பின் நுனி மேலே தெரியும்படி வைத்து,
குழியில் காட்டு எருவை நிரப்ப வேண்டும்.
மேலே நிழல் விழும்படி, ஓலை அமைக்க வேண்டும். இதை
ஆறு மாதங்களுக்குப் பின் எடுத்தால், கொம்பில் உள்ள
சாணம், சக்தி மிகுந்ததாக ஆகியிருக்கும். அதை ஒரு
ஏக்கருக்கு, 30 கிராம் என 15 லிட்டர் நீரில் கலந்து புகை
போல் தெளிக்க வேண்டும்.
இதனால் நிலத்தில் நுண்ணுயிர் பெருகும். பயிருக்கு சத்து
கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
பசுமை பேராயம் சார்பில், மன்னீஸ்வரர் கோவிலுக்கு
பசுவும், கன்றும் தானமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,
செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகுமார் உட்பட
மூன்று மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
-
---------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கணினியை தெரியும் ….இவர்களை தெரியுமா ?
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
» விவசாயி..
» விவசாயி
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
» விவசாயி..
» விவசாயி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum