தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீங்கள் குடிகாரனா? கண்டுபிடிக்க 51 எளிய வழிகள்.
Page 1 of 1
நீங்கள் குடிகாரனா? கண்டுபிடிக்க 51 எளிய வழிகள்.
மது குடிப்பவர்க்கும் குடிகாரனுக்கும் என்ன வேற்றுமை.குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரன் இல்லை.சரி அப்படியென்றால் எது குடிகாரனையும் குடிப்பவனையும் வேறுபடுத்தி காட்டுவது.
நீங்கள் குடிகாரனா என்று கண்டுபிடிக்க 51 செயல்பாடுகளை பட்டியலில் காணலாம்.
குறைந்தது மூன்று செயல்பாடுகள் உங்களுக்கு உண்டென்றால் மன்னிக்கவும், நீங்கள் குடிகாரன்தான்.
1.தன்னை மறக்கும் வரை குடிப்பது.
2.குடிக்காத நண்பனை குடிக்க வற்புறுத்துவது.
3.மனைவி தாலி வைத்து குடிப்பது.
4.40 ரூபாய் கஷ்டப்பட்டு சேர்த்து, உடனே குடிக்க செல்வது.
5.குடித்துவிட்டு அசிங்கமாய் பேசுவது.
6.குடித்துவிட்டு அசிங்கமாய் சாலையில் விழுந்துகிடப்பது.
7.வேறு வேலையே இல்லை என்று குடிப்பது.
8.குடித்துவிட்டு மனைவியை அடிப்பது.
9.போர் அடிக்கிறது என்று சொல்லி குடிப்பது.
10.யாராவது வாங்கித்தருவார்களா என்று ஒரு கட்டிங்குக்காக டாஸ்மாக் கடையருகே காத் திருப்பது.
11.குடியினால் மருத்துவமனை செல்லும்வரை குடிப்பது.
12.குடியை விடும்படி மருத்துவர் சொன்னபிறகும் குடிப்பது.
13.குடித்துவிட்டு வேலைக்குப் போவது.
14.குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது.
15.குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்துக்கு காரணமாக இருப்பது.
16.மதுக்கடை எப்போது திருக்கும் என்று காலையிலேயே நினைப்பது.
17.மதுக்கடை திருக்கும்முன் கடைக்கு செல்வது.
18.மதுக்கடை மூடிவிடுமோ என்று அவசர அவசரமாக இரவு 10மணிக்கு முன் கடைக்கு ஓடுவது.
19.என்ன விலை உயர்த்தினாலும் குடிப்பது.
20.குடித்துவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது.
21.பொது இடங்களில் தனியாகவோ கும்பலாகவோ குடிப்பது.
22.சம்பளம் வந்தவுடன் அவசரமாக குடிக்க செல்வது.
23.நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று இன்று குடிப்பது.
24.குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்வது.
25.10 மணிக்குமேல் பிலாக்கில் வாங்கி குடிப்பது.
26.காந்திஜெயந்திக்கு முன்னாளே வாங்கி வைத்துக்கொள்வது.
27.எதாவது ஒரு காரணம் சொல்லி குடிப்பது.
28.எந்த காரணமும் இல்லாமல் குடிப்பது.
29.இன்றைய தலைவனுக்காக குடிப்பது.
30.என்றோ இறந்த தலைவனை நினைத்து குடித்துவிட்டு அழுவது.
31.மதுவினால் தீமையை தவிர ஒன்றும் இல்லை என்று தெரிந்தும் படித்தவன் குடிப்பது.
32.குடிக்கவில்லை என்றால் கை நடுங்குவது.
33.குடித்தவுடன் சரளமாக இங்லீஷ் வருவது.
34.தைரியம் வர குடிப்பது.
35.குடித்துவிட்டு போலீசை வாட்ச்மேன் எனச்சொல்வது.
36.சாதாரண தண்ணீரை குடித்துவிட்டு போதையாவது.
37.குடித்தால் தத்துவம்/கவிதை தானே வருவது.
38.குடித்துவிட்டு டச் போனில் பட்டன் தேடுவது.
39.கையில் 40 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு கட்டிங்குக்காக டாஸ்மாக் கடையருகே காத்திருப்பது, இன்னொருவர் கட்டிங் ஆசாமி வரும்வரை.
40.நன்றாக குடித்துவிட்டு, கேட்டால் குடிக்கவில்லை என்பது.
41.யாரிடமாவது சண்டைக்கு செல்ல குடிப்பது.
42.குழந்தை இருக்கும் வீட்டில் குடிப்பது.
43.குடித்துவிட்டு தொப்பைக்கு காரணம் என்பது.
44.தண்ணீருக்குபதில் பீர் குடிப்பது. (குறிப்பாக வெளிநாட்டில்)
45.எப்போதும் குடிக்கவேண்டும் என்றே நினைப்பது.
46.குடித்துவிட்டு சாப்பிடாமல் இருப்பது.
47.குடிப்பதற்காக குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பது.
48.பெற்றோருக்கோ மனைவிக்கோ தெரியாமல் குடிப்பது.
49.குடியை நிறுத்த வேண்டும் என்ற நினைப்பே இல்லாதது.
50.குடி என்பது ஒரு நோய்.அதை குணபடுத்த முடியும் என்ற அறியாமையில் இருப்பது.
51.வயதில் தன்னைவிட குறைந்தவர்களுடன் குடிப்பது.
உங்களின் வளர்ச்சி, உங்கள் குடும்பத்தின் நலம், உங்கள் சமுதாயத்தின் முனேற்றம் அனைத்தும் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.விரைவில் குடிநோயில் இருந்து வெளியே வாருங்கள்.
உங்களின் பங்குடன்தான் நல்லதை நோக்கி நாம் முன்னேற முடியும்.குடியில் நீங்கள் மூழ்கினால், உங்கள் குடும்பம் நீந்தி கரையேறமுடியாது.
மதுவை மறப்பீர்.
https://uyarvullal.wordpress.com/2015/04/20/

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.
» நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
» எடை குறைய எளிய வழிகள்
» புத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்!!!
» சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்
» நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
» எடை குறைய எளிய வழிகள்
» புத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்!!!
» சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum