தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆக்ஸ்போர்டில் படிப்பு..தெருவோரத்தில் வாழ்க்கை! உதவிய ஃபேஸ்புக்
Page 1 of 1
ஆக்ஸ்போர்டில் படிப்பு..தெருவோரத்தில் வாழ்க்கை! உதவிய ஃபேஸ்புக்
-
டெல்லியின் கேன்னாட் ப்ளேஸ் பகுதியில் ராஜா சிங் என்ற
76 வயது முதியவர் தெருவோரத்தில் வாழ்ந்தார்.
ராஜாசிங் சாதாரண ஆள் இல்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர். வெளிநாட்டில்
நல்ல பணியில் இருந்து பணம் சம்பாதித்தவர்.
இரு மகன்கள் உண்டு. மகன்களை நன்கு படிக்க வைத்து,
வெளிநாட்டில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். வெளிநாட்டு
பெண்களை மணந்து கொண்டு ஒரு மகன் இங்கிலாந்திலும்
மற்றோரு மகன் அமெரிக்காவிலும் செட்டிலாகி விட்டனர்.
பெற்ற தந்தையை மட்டும் மறந்தும் விட்டனர்.
விதி யாரை விட்டது. சகோதரர் வற்புறுத்தலால் இந்தியாவுக்கு
வந்த ராஜா சிங், இங்கிலாந்தில் சம்பாதித்த பணத்தை
தொழில்களில் முதலீடு செய்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு
பணத்தை இழந்தார். பின்னர், வாழ்வாதாரத்துக்காக டெல்லியில்
உள்ள தூதரகங்களில் விண்ணப்பங்கள் எழுதி கொடுக்கும்
பணியை செய்தார்.
அதில், கிடைத்த சொற்ப பணத்தை கொண்டு வாழ்ந்து வந்த
ராஜாசிங், கேன்னாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள பொதுக்
கழிப்பறையில் குளிப்பார். ஒரே ஒரு சட்டைதான் வைத்துள்ளார்.
அதை துவைத்து காய்ந்ததும் அதையே மீண்டும் உடுத்திக்
கொள்வார்.
இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் உறங்குவார். ராஜாசிங்கின்
கதையை கேட்டறிந்த அவினாஷ் சிங் என்பவர் ஃபேஸ்புக்கில்
பதிவிட்டார்.
-
-----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆக்ஸ்போர்டில் படிப்பு..தெருவோரத்தில் வாழ்க்கை! உதவிய ஃபேஸ்புக்
இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் நிதி திரட்டி,
டெல்லியில் குருநானக் சுக்லா என்ற இடத்தில் வீடு பார்த்து
ராஜாசிங்கை தங்க வைத்துள்ளனர். தற்போது, புதிய வீட்டில்
குடியேறியுள்ள ராஜா சிங், தொடர்ந்து தூதரக அலுவலகங்களில்
விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்கும் பணியை மேற்கொண்டு
வருகிறார்.
கை, காலில் பலம் உள்ளவரை உழைத்து சாப்பிடுவேன்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு கடவுள் என்னை தள்ளமாட்டார்' என்று
நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜாசிங். சீக்கிய சமுதாயத்தைச்
சேர்ந்த அவரிடம், 'குருத்வாராக்களுக்கு சென்று லாந்தரில்
இலவசமாக சாப்பிடலாமே' என்றால், '' எனக்கான உணவை நான்
சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
நான் சம்பாதித்து லாந்தரில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க
நன்கொடை அளிக்க வேண்டும். துரதிருஷ்டவமாக என்னிடம்
பணம் இல்லை. நன்கொடை அளிக்க முடியாத எனக்கு அங்கு
சென்று சாப்பிடவும் உரிமை இலலை'' என்கிறார்.
-
----------------------------------
எம்.குமரேசன்
விகடன்
டெல்லியில் குருநானக் சுக்லா என்ற இடத்தில் வீடு பார்த்து
ராஜாசிங்கை தங்க வைத்துள்ளனர். தற்போது, புதிய வீட்டில்
குடியேறியுள்ள ராஜா சிங், தொடர்ந்து தூதரக அலுவலகங்களில்
விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்கும் பணியை மேற்கொண்டு
வருகிறார்.
கை, காலில் பலம் உள்ளவரை உழைத்து சாப்பிடுவேன்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு கடவுள் என்னை தள்ளமாட்டார்' என்று
நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜாசிங். சீக்கிய சமுதாயத்தைச்
சேர்ந்த அவரிடம், 'குருத்வாராக்களுக்கு சென்று லாந்தரில்
இலவசமாக சாப்பிடலாமே' என்றால், '' எனக்கான உணவை நான்
சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
நான் சம்பாதித்து லாந்தரில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க
நன்கொடை அளிக்க வேண்டும். துரதிருஷ்டவமாக என்னிடம்
பணம் இல்லை. நன்கொடை அளிக்க முடியாத எனக்கு அங்கு
சென்று சாப்பிடவும் உரிமை இலலை'' என்கிறார்.
-
----------------------------------
எம்.குமரேசன்
விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தெருவோரத்தில் நான் ....
» தெருவோரத்தில் யாரோ!
» அனுஷ்காவிற்கு உதவிய ஆர்யா! சினிமா நிஜமானது
» ஸ்லம்டாக் ரூபினாவுக்கு உதவிய 'வானம்' டீம்!
» பாதுகாப்பான ஃபேஸ்புக் பொழுதுகளுக்கு சில வழிகள்!
» தெருவோரத்தில் யாரோ!
» அனுஷ்காவிற்கு உதவிய ஆர்யா! சினிமா நிஜமானது
» ஸ்லம்டாக் ரூபினாவுக்கு உதவிய 'வானம்' டீம்!
» பாதுகாப்பான ஃபேஸ்புக் பொழுதுகளுக்கு சில வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum