தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி: ஆஸ்திரேலியாவில் மரணம்
Page 1 of 1
உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி: ஆஸ்திரேலியாவில் மரணம்
கான்பெரா:
உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி என்றுஅறியப்பட்ட
வைல்டு டிராப்டோர் வகை சிலந்தியானது தனது 43-ஆம்
வயதில், ஆஸ்திரேலியாவில் ஆய்வகம் ஒன்றில்
மரணமடைந்துள்ளது
இது குறித்து ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக
பூச்சியியல் துறையின் பேராசிரியர் லிண்டா மாஸன்
செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்குப்
பகுதியில் உள்ள வீட்பெல்ட் பகுதியில் இருந்து இந்த
சிலந்திப்பூச்சியை கண்டுபிடித்தோம்.
இதைக் ஆய்வாளர் பார்பாரா கொண்டுவந்து ஆய்வகத்தில்
பாதுகாத்து, சிலந்திப்பூச்சிகளின் நடவடிக்கைகளை
ஆய்வு செய்து வந்தார்.
இது காடுகளில் வாழக்கூடிய வைல்டு டிராப்டோர்
வகையாகும். ஆய்வகத்தில் இதற்கு 'நம்பர்-16' என்று
பெயரிடப்பட்டது.
இவ்வகை சிலந்திப்பூச்சி ஆஸ்திரேலியாவில்
பெரும்பாலான இடங்களிலும், பூங்காக்களிலும், வளர்ந்த
மரங்களிலும் காணமுடியும். இந்த வகை சிலந்திப்
பூச்சிகளின் பொதுவான குணநலன்கள், நடவடிக்கைகள்
ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக 'நம்பர்-16' என்று
பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி பயன்படுத்தப்பட்டது.
எங்களுக்குத் தெரிந்தவரை நம்பர்-16 என்று
பெயரிடப்பட்ட சிலந்திப்பூச்சிதான் உலகிலேயே பதிவு
செய்யப்பட்டத்தில் மிகவும் வயதான சிலந்திப்பூச்சியாக
இருக்க வாய்ப்புள்ளது.
திடீரென்று ஏற்பட்ட ஒருவிதமான ஒவ்வாமை நோய்
காரணமாக இந்த சிலந்திப்பூச்சி இறந்தது. வழக்கமாக
ட்ராப்டோர் வகையான சிலந்திகள் 5 ஆண்டுகள் முதல்
20 ஆண்டுகள் வரை மட்டும் உயிர்வாழும் தன்மை
கொண்டது.
நாங்கள் ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்ததால்,
43 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்தது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு மெக்சிகோ நாட்டில் 28 வயதான டிரான்டுலா
எனும் சிலந்திப்பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு
வாழ்ந்தது என்ற சாதனையை படைத்திருந்தது.
அதை 'நம்பர்16' என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி
முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்!
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
» மரணத்தை தழுவிய உலகின் வயதான நாய்!
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
» மரணத்தை தழுவிய உலகின் வயதான நாய்!
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum