தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குரு உபதேசம்!

Go down

குரு உபதேசம்! Empty குரு உபதேசம்!

Post by அ.இராமநாதன் Tue May 01, 2018 2:28 pm

குரு உபதேசம்! E_1524811328
கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி, மூல நுால்களில் 
தேடினால் கிடைக்காது. அதற்காக, அவற்றை ஒதுக்கி 
விடக் கூடாது; காரணம், 

அவை எல்லாம் கருத்துப் புதையல்கள். அத்தகைய, ஸ்ரீராமர் - 
ஆஞ்சநேயரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை இது: 

ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு 
உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி 
வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... 

பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க 
வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; 
வெளியிடாதே...' என்று கூறினார். 

மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, 
உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், 
திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் 
உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் 
சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். 

கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து,
 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு 
சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து 
சொல்கிறாயே...' என்றார்.

அமைதியாக ஸ்ரீராமரை நமஸ்கரித்து, 'தெய்வமே... 
அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் 
செய்திருக்கிறேன்; தங்கள் உத்தரவை மீறவேயில்லை. 
வேண்டுமானால், அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் 
சிலரை அழைத்து, தாங்களே விசாரிக்கலாம்...' என்றார்,
 ஆஞ்சநேயர்.

உடனே, சிலரை வரவழைத்து, 'ஆஞ்சநேயன் சொன்னது 
உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?' எனக் கேட்டார், ஸ்ரீராமர்.

கேள்வி ஒன்றுதான்; ஆனால், பதில்கள் தான் பலவிதமாக 
வந்தன...

'புரியவில்லை...' என்றனர். சிலர், 'மாருதி, ஏதோ மனம்
போன போக்கில் உளறிக்கொண்டு போனான்...' என்றனர்,
 மற்றும் சிலர். 

இன்னும் சிலரோ, 'அனுமன் பேசியது புரியாவிட்டாலும், 
நகைச்சுவையாக இருந்தது...' என்றனர்.

இவ்வாறு பலரும் பலவிதமாக கூற, பக்குவமான 
ஞானவான்கள் சிலர் மட்டும், 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவே... 
அனுமன் உபதேசித்தது, சாதாரண மந்திரமா... 
பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே...' 
என்று சொல்லி, மெய் சிலிர்த்தனர்.

விதை ஒன்று தான்; நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே 
விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட, 
அவ்வப்போது நீர், உரம் இட்டு, பத்திரமாக பாதுகாத்தால் 
தானே நன்றாக விளைச்சல் காணும். 

அதுபோல, குரு உபதேசிக்கும் மந்திரத்தை, எல்லாரும் 
பெற்றுக்கொண்டாலும், அது, பக்குவப்பட்டோரின் 
உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.

குரு பக்தியும், குரு உபதேசித்த மந்திரத்தின் மீது ஆழ்ந்த 
நம்பிக்கையும் சேர்வதாலேயே, சித்தியாகிறது. ஆகையால், 
யாரிடம், எவ்வளவு பேரிடம் மந்திர உபதேசம் பெற்றோம் 
என்பதை விட, பெற்ற மந்திரத்தை, அதற்குண்டான 
முறைப்படி உச்சரித்து வந்தால், மந்திரத்தின் சக்தி 
அதிகரிக்கும். தெய்வத்தை எண்ணி பாராயணம் 
செய்யும்போதும், இந்த நியதி நிறைவேற்றப்பட்டால், 
வாழ்வில் என்றும் குறையேதும் இருக்காது! 
-
------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum