தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பச்சைமனிதன்
+6
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
jeba
கவிக்காதலன்
வ.வனிதா
அரசன்
செய்தாலி
10 posters
Page 1 of 1
பச்சைமனிதன்
[You must be registered and logged in to see this image.]
தாய் தந்தையின்
விரல் துணை இன்றி
ஓடிவிளையாடி துள்ளித் திரிந்த
பால்ய பருவங்கள்
நட்பு உறவுக் கூட்டங்களுடன்
தளிரிட்ட முதல் காதலுடனும்
மனப்போக்கில் சிட்டாய் பறந்த
காளைப் பருவங்கள்
மனப் பெட்டகத்தில்
தஞ்சம் பெற்று குடியேறியது
இருமனங்கள் சேரும் திருமணத்தில்
புது சட்டதிட்டங்கள் உயிர்த்தெழுந்து
சொல்லுக்கும் செயலுக்கும்
கடிவாளச் சங்கிலி இடுகிறது
இரத்தபந்த உற்ற உறவுகளின்
நிழல்களிலிருந்து வெளிப்படும்
மெய்களின் கோர முகம்
இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி
அகம் புறம் உணர்ந்த
வாழ்கையின் முதல்அடி
நித்தமும் நிறங்களை மாற்றிய
போலிகளின் உயிர்த்தெழுதலில்
சிறுக சிறுக இறக்கிறான்
எனக்குள் என் பச்சைமனிதன்
தாய் தந்தையின்
விரல் துணை இன்றி
ஓடிவிளையாடி துள்ளித் திரிந்த
பால்ய பருவங்கள்
நட்பு உறவுக் கூட்டங்களுடன்
தளிரிட்ட முதல் காதலுடனும்
மனப்போக்கில் சிட்டாய் பறந்த
காளைப் பருவங்கள்
மனப் பெட்டகத்தில்
தஞ்சம் பெற்று குடியேறியது
இருமனங்கள் சேரும் திருமணத்தில்
புது சட்டதிட்டங்கள் உயிர்த்தெழுந்து
சொல்லுக்கும் செயலுக்கும்
கடிவாளச் சங்கிலி இடுகிறது
இரத்தபந்த உற்ற உறவுகளின்
நிழல்களிலிருந்து வெளிப்படும்
மெய்களின் கோர முகம்
இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி
அகம் புறம் உணர்ந்த
வாழ்கையின் முதல்அடி
நித்தமும் நிறங்களை மாற்றிய
போலிகளின் உயிர்த்தெழுதலில்
சிறுக சிறுக இறக்கிறான்
எனக்குள் என் பச்சைமனிதன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
அசத்தல் அற்புதமா சொல்லி இருக்கீங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பச்சைமனிதன்
அருமையா இருக்கிறது! வரிகளில் ரசிக்கிறேன் உங்களின் ரசனையை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பச்சைமனிதன்
ரொம்ப நல்லா இருக்கு தோழரே... அருமை [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பச்சைமனிதன்
அரசன் wrote:அசத்தல் அற்புதமா சொல்லி இருக்கீங்க ...
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
க.வனிதா wrote:அருமையா இருக்கிறது! வரிகளில் ரசிக்கிறேன் உங்களின் ரசனையை !
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
கவிக்காதலன் wrote:ரொம்ப நல்லா இருக்கு தோழரே... அருமை [You must be registered and logged in to see this image.]
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
jeba wrote: :héhé:
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
உண்மை வரிகள் நண்பரே
//இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி //
//இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி //
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பச்சைமனிதன்
செய்தாலி உங்கள் கவிதை அருமை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பச்சைமனிதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை வரிகள் நண்பரே
//இதயப் பட்டி மன்றத்தில்
இன்பமும் துன்பமு
புன்னகை கண்ணீர் ஆழத்தை
வெளிக்கொணர்கிறது மதி //
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
kalainilaa wrote:செய்தாலி உங்கள் கவிதை அருமை .
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
அருமை நண்பரே.
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: பச்சைமனிதன்
அருமை. பச்சை மனிதன் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் உடனடியாகப் பிறக்கப் போகிறான்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: பச்சைமனிதன்
meena_selvam wrote:அருமை. பச்சை மனிதன் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் உடனடியாகப் பிறக்கப் போகிறான்
நன்றி தோழி
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பச்சை மனிதன் இருக்கிறான்
குடும்ப உறவுகளுடனும் சமூக உறவுகளுடனும்
சாயம் பூசி நிறங்களை மாற்றி அவன் வாழத்துடங்கையில்
அவனுக்குள் இருக்கும் பச்சைமனிதன் சிறுக சிறுக இறக்கிறான்
ஒரு மனிதன் பச்சையாக வாழ்வது அவன் குழந்தைப் பருவத்திலும் பால்யப் பருவத்திலும் தான்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பச்சைமனிதன்
அர்த்தங்கள் நிறைந்த அற்புதவரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள்தோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பச்சைமனிதன்
RAJABDEEN wrote:அர்த்தங்கள் நிறைந்த அற்புதவரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள்தோழரே
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum