தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள்

Go down

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் Empty இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள்

Post by அ.இராமநாதன் Thu May 03, 2018 6:21 pm

திருக்குறள்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 5586860


என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....



ஒவியன்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 4014795


சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......



முத்தம் 

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 7408611


இருவாய்நிறையகுடித்தும்அடங்கவில்லை
தாகம்     மாறாக
அடங்கியதுசத்தம்



காதல் கடிதம்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 686655


எத்தனை கடிதங்களை தான் 
கிழித்தெறிவாய்....?
பேசாமல் காதலித்து விடேன் .



காதல் 

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 2362559


மனதால் உச்சரிக்கப்பட்டு    
பார்வையால்    
ஸ்பரிசிக்கப்படுவது



கவிதை

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 6100020


காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...கவிதை!



இலையுதிர் காலம்!

மகிழ்ச்சி" alt="" />


என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!



கனவுகள்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 7612973


ஆசைகள் நிறைவேற்றப்படும்
 இருட்டு தொழிற்சாலை ......



விலைமாது

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 6540112


ஒட்டிய வயிறும்  கிழிந்த ஆடையும்
நிரப்பிக்கொள்ள நிர்வாணமானாள்
விலைமாது



பொட்டு

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 8009337


பிறை நிலாவில்
பெளர்ணமியை சூட்டுகிறாய்
உன் நெற்றியில் குங்குமம்!



வெள்ளை ரோஜா ...............

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 5857034


திருமணமாகமலேயே விதவையானது, 
வெள்ளை ரோஜா ............... 



தாஜ் மஹால் 

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 3662018


அவனும் இல்லை !அவளும் இல்லை !
யாருக்காய்  நிற்கிறது காதல் காவியமாய் ?   தாஜ் மஹால் 



கண்கள்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 9213623


காதலுக்கு கண்கள் இல்லை 
என்பது பொய்.
உன் கண்களை பார்த்த பிறகுதான் 
உன்னை காதலிக்கவே 
தொடங்கினேன். 



கடதாசிப்பூக்கள்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 546123


வாடவில்லை.  மேசையில்  கடதாசிப்பூக்கள்


காதல் கண்ணீர் 

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 1513517


முத்துக்களும் கூட விலை 
மதிப்பற்று 
போய்விட்டது 

எனக்காக நீ 
சிந்திய 
ஒருதுளி 
கண்ணீருக்கு முன்னால்!!!!!!!



வெட்கம்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 2304567


நான் எது கேட்டாலும் 
வெட்கத்தையே தருகிறாயே ........
நான் வெட்கத்தை கேட்டால் 
என்ன தருவாய் ?"..



வதை

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 4607283


கம்ப ராமாயணத்தில் 
வாலி வதை .
பெண்ணே நீ என் வாழ்வில் 
வாலிப வதை .



தமன்னா

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 8429672


சில காலமாக என்னை 
என்னில் ஒளித்து கொண்டிருந்தேன்..
இப்போது எனக்குள் 
உன்னையும் ஒளித்து கொண்டிருக்கிறேன் ....
எனக்கே தெரியாமல் .....



மூக்குத்தி

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 6641643


அவள்
கன்னத்து மச்சத்துக்கு
கோபம்.
போட்டியாய் வந்த
புது மூக்குத்தியின் மீது!!



ஜன்னல்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 9517679


மெல்லத் திறந்தது கதவு
தேவி தரிசனம்
'எதிர் வீட்டு ஜன்னல்'



பெயர்

இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் 7452263


நீ உச்சரிக்கும் போது
தான் தெரியும் .....
என் பெயர் எவ்வளவு 
அழ
கென்று ,,,,,,,


[You must be registered and logged in to see this link.]கென்று ,,,,,,,

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum