தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
Page 1 of 1
ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
[You must be registered and logged in to see this image.]
சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கும் படத்தின்
பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஒரே சமயத்தில்
மூன்று படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்,
சதீஷ் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் எம்.ராஜேஷ் சமீபத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜா,
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான்
குமாரு ஆகிய படங்களை இயக்கியதையடுத்து
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
கடந்த வருடம் ராஜேஷ் இயக்கத்தில் எந்தவொரு படமும்
வெளியாகவில்லை.
பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன்
மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார்.
24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சீமராஜா படத்தின்
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன்,
சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான்.
ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி.
முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன்
ஆகியோர் நடிக்கிறார்கள். இது சிவகார்த்திகேயனின் 12-வது
படம். விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப்
படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக
இணைந்துள்ளது. அறிவியல் தொடர்பான நவீனக் கதை என்பதால்
முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று
வருகிற நிலையில் மூன்றாவது எம். ராஜேஷின் படத்தில்
நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் பூஜையும் நடைபெற்று
விட்டதால் முதல்முறையாக ஒரே சமயத்தில் மூன்று படங்களில்
நடிக்கும் நிலையில் உள்ளார் சிவகார்த்திகேயன்.
-
------------------------------
தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மூன்று கன்னடப் படங்களில் நமீதா!
» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
» ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!
» தென்னிந்திய படங்களில் மீண்டும் ஐஸ்வர்யாராய்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum