தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீயும்... உன் நினைவுகளும்...
+6
jeba
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சரவணன்
அரசன்
வ.வனிதா
கவிக்காதலன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீயும்... உன் நினைவுகளும்...
[You must be registered and logged in to see this image.]
சுவாசிக்கும் காற்றிலும்
சுவடுகளில்லாமல்
சுற்றி வருகிறாய் நீ...!
ஊமையான என் இதயத்தை
உன் பெயர் சொல்லி
உரக்க கத்தவைக்கிறாய் நீ...!
பேசும் வார்த்தைகளில்
பாதி வார்த்தைகளுக்கு
பதிலகிறாய் நீ...!
ராத்திரி கனவுகளில்
ரகசியமாய் புகுந்து
ரகசியம் பேசுகிறாய் நீ...!
காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....
------கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
உண்மையாவே பொறாமையா இருக்கு அனிஷ்! தாங்க முடியல ! இனிமே இப்படி எழுதி கடுப்பேத்தாதீங்க ! நாங்களும் ஒரு நாள் எழுதுவோம் ல ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நீயும்... உன் நினைவுகளும்...
தல அசத்தலான கவிதை ...
சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டிங்க ..
வாழ்த்துக்கள் ...
உங்க அவங்க கிட்ட காட்டினிங்களா இல்லையா .....
சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டிங்க ..
வாழ்த்துக்கள் ...
உங்க அவங்க கிட்ட காட்டினிங்களா இல்லையா .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீயும்... உன் நினைவுகளும்...
சீக்கிரமே எழுத வாழ்த்துக்கள்...!க.வனிதா wrote:உண்மையாவே பொறாமையா இருக்கு அனிஷ்! தாங்க முடியல ! இனிமே இப்படி எழுதி கடுப்பேத்தாதீங்க ! நாங்களும் ஒரு நாள் எழுதுவோம் ல ?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அரசன் wrote:தல அசத்தலான கவிதை ...
சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டிங்க ..
வாழ்த்துக்கள் ...
உங்க அவங்க கிட்ட காட்டினிங்களா இல்லையா .....
ரொம்ப ரொம்ப நன்றி... காட்டிகிட்டே இருக்கேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அப்போ ஒரே காதல் மழை தான் ...
தல சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க...
தல சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அரசன் wrote:அப்போ ஒரே காதல் மழை தான் ...
தல சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க...
உண்மையை சொல்ல வேண்டுமானால் காதல் என்பது கனவாகிவிட்டது நண்பா... ஏங்க வைத்து, ஆசை காட்டி, நாம் அருகில் சென்றது மறைந்து போகும் கானல்நீர்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
தல என்ன ஆச்சி .... நீங்களா இப்படி பேசுறது ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அரசன் wrote:தல என்ன ஆச்சி .... நீங்களா இப்படி பேசுறது ....
ஆமா ஆமா.. மிகநீண்டதொரு காதல் பயணம், மிகநீண்டதொரு அழுகை. எல்லாம் தாண்டி இன்று சிரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்... சரி விடுங்க... முடிஞ்சது முடிஞ்சு போச்சு... இப்போ புது வாழ்க்கை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அப்போ நீங்களும் என்ன மாதிரி தானா..
நானும் உங்களமாதிரி தான் தல .....
வறண்டு போன வாழ்க்கை வாழ முயற்சித்து கொண்டிருக்கிறேன் ...
விடுங்க தல ...
எல்லாமே நன்மைக்கே ...
நானும் உங்களமாதிரி தான் தல .....
வறண்டு போன வாழ்க்கை வாழ முயற்சித்து கொண்டிருக்கிறேன் ...
விடுங்க தல ...
எல்லாமே நன்மைக்கே ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அரசன் wrote:அப்போ நீங்களும் என்ன மாதிரி தானா..
நானும் உங்களமாதிரி தான் தல .....
வறண்டு போன வாழ்க்கை வாழ முயற்சித்து கொண்டிருக்கிறேன் ...
விடுங்க தல ...
எல்லாமே நன்மைக்கே ...
எல்லாம் நன்மைக்கே... என் மீது அக்கறை கொண்டு, என்னை மகிழ்ச்சியாய் வைக்க இப்போ என்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள் தல... அதனால வாழ்க்கை இப்போதெல்லாம் அவ்வளவாக வலிக்கவில்லை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
என்ன நண்பர்களே இப்படியாகி விட்டது நம் நிலைமை..நானும் உங்களில் ஒருவன்..எனக்கும் கானல் நீராய் போனது காதல்...ரொம்ப அழகா எழுதுறிங்க...நாங்களும் முயற்சி பண்ணிகிட்டிருக்கோம்...எழுதுறதுக்கு...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நீயும்... உன் நினைவுகளும்...
சரவணன் wrote:என்ன நண்பர்களே இப்படியாகி விட்டது நம் நிலைமை..நானும் உங்களில் ஒருவன்..எனக்கும் கானல் நீராய் போனது காதல்...ரொம்ப அழகா எழுதுறிங்க...நாங்களும் முயற்சி பண்ணிகிட்டிருக்கோம்...எழுதுறதுக்கு...
ஆல் இந்தியா ரேடியோ... நேரம் இரவு 12 மணி 25 நிமிடம் 16 நொடி. தமிழ்த்தோட்டத்தை கலக்கி கொண்டிருப்பது, காதலில் அடிபட்ட காளையர் கூட்டம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
//
காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....//
[You must be registered and logged in to see this image.]
காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீயும்... உன் நினைவுகளும்...
ஆல் இந்தியா ரேடியோ... நேரம் இரவு 12 மணி 25 நிமிடம் 16 நொடி. தமிழ்த்தோட்டத்தை கலக்கி கொண்டிருப்பது, காதலில் அடிபட்ட காளையர் கூட்டம்... [/quote]
ஹஹஅஹஹா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: நீயும்... உன் நினைவுகளும்...
jeba wrote: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
//காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....//
அசத்திட்டீங்க
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....//
அசத்திட்டீங்க
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நீயும்... உன் நினைவுகளும்...
meena_selvam wrote://காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....//
அசத்திட்டீங்க
ரொம்ப நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
அன்பின் ஆழத்தை மிக அழகாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் உங்கள் வரிகளின் வாழ்த்துக்கள் தோழரே.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நீயும்... உன் நினைவுகளும்...
RAJABDEEN wrote:அன்பின் ஆழத்தை மிக அழகாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் உங்கள் வரிகளின் வாழ்த்துக்கள் தோழரே.
ரொம்ப நன்றி தோழரே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
சூப்பர் கவிதை, உணர்வுபூர்வமா எழுதி இருக்கிறீங்க, அதைவிடப் பின்னூட்டங்கள் படிக்க இன்னும் வேதனையைத் தருது. அரசனும் இதுக்குள் அடக்கம்போல.
சரிவிடுங்க... பழசையே நினைத்துக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது, என்னசெய்வது நேரம்வரும்வரை வாழ்ந்துதானே ஆகவேண்டும்.
ஒற்றை ரோஜா எதுக்கு கண்ணீர் விடுகிறது என நினைத்தேன், இக்கவிதை பார்த்து விடையைக் கண்டு பிடித்தேன், இன்று அழும் ரோஜாவை மாத்தி புதுப்படம் போட்டிட்டீங்க... வாழ்த்துக்கள்.
///காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்..../// காலம் அனைத்தையும் மாற்றும்.
சரிவிடுங்க... பழசையே நினைத்துக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது, என்னசெய்வது நேரம்வரும்வரை வாழ்ந்துதானே ஆகவேண்டும்.
ஒற்றை ரோஜா எதுக்கு கண்ணீர் விடுகிறது என நினைத்தேன், இக்கவிதை பார்த்து விடையைக் கண்டு பிடித்தேன், இன்று அழும் ரோஜாவை மாத்தி புதுப்படம் போட்டிட்டீங்க... வாழ்த்துக்கள்.
///காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்..../// காலம் அனைத்தையும் மாற்றும்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீயும்... உன் நினைவுகளும்...
arony wrote:சூப்பர் கவிதை, உணர்வுபூர்வமா எழுதி இருக்கிறீங்க, அதைவிடப் பின்னூட்டங்கள் படிக்க இன்னும் வேதனையைத் தருது. அரசனும் இதுக்குள் அடக்கம்போல.
சரிவிடுங்க... பழசையே நினைத்துக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது, என்னசெய்வது நேரம்வரும்வரை வாழ்ந்துதானே ஆகவேண்டும்.
ஒற்றை ரோஜா எதுக்கு கண்ணீர் விடுகிறது என நினைத்தேன், இக்கவிதை பார்த்து விடையைக் கண்டு பிடித்தேன், இன்று அழும் ரோஜாவை மாத்தி புதுப்படம் போட்டிட்டீங்க... வாழ்த்துக்கள்.
///காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்..../// காலம் அனைத்தையும் மாற்றும்.
பாரட்டுக்கு நன்றி... பள்ளிப்பருவத்திலே தொடங்கிய ஆறு வருட காதலை மறக்க பெரும்பாடு பட்டடேன். இப்போது வலிகள் அதிகம் இல்லை... மாறிட்டேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீயும்... உன் நினைவுகளும்...
மிகவும் நல்லது, இன்னும் கொஞ்சக் காலம் போனதும், எதற்காக நான், அப்போ கவலைப்பட்டேன் எனவும் எண்ணலாம்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீயும்... உன் நினைவுகளும்...
ஆம் ஒருவேளை அப்படியும் இருக்கலாம்.....arony wrote:மிகவும் நல்லது, இன்னும் கொஞ்சக் காலம் போனதும், எதற்காக நான், அப்போ கவலைப்பட்டேன் எனவும் எண்ணலாம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீயும் கடவுள்...!
» முருங்கை மரமும் முன்னோக்கிய நினைவுகளும்!
» நீயும் நானுமா? கண்ணே…. நீயும் நானுமா?
» நீயும் நானும்!!!!!!!!!!!!!!!
» நீயும் ஒருத்திடி...
» முருங்கை மரமும் முன்னோக்கிய நினைவுகளும்!
» நீயும் நானுமா? கண்ணே…. நீயும் நானுமா?
» நீயும் நானும்!!!!!!!!!!!!!!!
» நீயும் ஒருத்திடி...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum