தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

Go down

உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க! Empty உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

Post by அ.இராமநாதன் on Fri May 11, 2018 3:06 am

உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க! Asthma_fp1
ஆஸ்துமா நோயாளிகள் கையாள வேண்டிய உணவுமுறை 
குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ப.வண்டார்குழலி 
ராஜசேகர், உணவியல் நிபுணர், இந்திராகாந்தி அரசு பொது 
மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி.

'சுவாச மண்டலத்தின் சிக்கலாகக் கருதப்படும் ஆஸ்துமா 
நோயானது, நெஞ்சுப் பகுதியில் இறுக்கத்தையும், மூச்சு 
விடுதலின்போது சிரமத்தையும் கொடுப்பதுடன், இருமல் 
மற்றும் சுவாசத்தின்போது சத்தத்தையும் வெளிப்
படுத்துகிறது. 

நுரையீரலிலுள்ள சிறு சிறு காற்றுக் குழல்கள் சளியினால் 
அடைபடுவதால், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சை உள்ளே 
இழுப்பதைவிட, வெளியே விடும்போதுதான் அதிக 
சிரமத்திற்குள்ளாகிறார்கள். மழை மற்றும் பனிக்காலங்களில் 
இந்த அறிகுறிகள் மேலும் அதிகரிக்கும். 

ஆஸ்துமா நோய் ஏற்படக் காரணங்களாக உணவு ஒவ்வாமை, 
தூசு, பருத்தி, பூக்களின் மகரந்தம், விலங்குகளின் ரோமம், 
பழைய தாள்கள், மருந்துகள், வாசனைப் பொருட்கள், 
பூஞ்சை ஆகியவைகள் கூறப்படுகிறன்றன.

உணவைப் பொருத்தவரையில் ஐஸ் கிரீம், சாக்லேட், கோதுமை, 
முட்டை, பால், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பன்றி இறைச்சி,
 மாட்டிறைச்சி போன்றவைகளும் ஆஸ்துமா நோய் வருவதற்கும்,
 நோய் இருப்பவர்களின் அறிகுறிகளை அதிகப்படுத்துவதற்கும் 
காரணங்களாகும். 

ஒவ்வாத உணவுகள் என்று பொதுவாக சில உணவுகளைக் 
குறிப்பிட்டாலும், அனைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கும் 
அனைத்து உணவுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை 
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட 
பின்பு மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் முட்டை
 எவ்விதத்திலும் ஒவ்வாமையை ஏற்படுத்தாது.

 அதேபோன்று வேறொரு ஆஸ்துமா நோயாளிக்கு முட்டை 
ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் ஐஸ்கிரீமை அவர் 
உடல் ஏற்றுக்கொள்ளும். 

எனவே, நோயுள்ளவரின் உடல் எடை குறைவாக இருக்கும் 
தருணத்தில், பால், முட்டை, பருப்புகளால் ஒவ்வாமை
 இல்லையெனில், அவர் தாராளமாக அவற்றை அன்றாட
 உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நோய்க்கான தீர்வாக, அறிகுறிகளை ஏற்படுத்தும் 
உணவுகளை தவிர்ப்பதுடன் பிற காரணிகள் நோயாளிகளை 
அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

சுவாச மண்டலம் மற்றும் நுரையீரலை உறுதிப்படுத்தும் 
உணவுகளை உட்கொள்ளுவதுடன், இரத்தத்தில் 
நச்சுப்பொருட்கள் இல்லாமலும், செரிமான மண்டலத்தில்
 மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாயுத்தொல்லைகள் 
இல்லாமலும் இருப்பதற்கு வழிவகைகள் செய்துகொள்ள 
வேண்டும். 

மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதுடன் முறையான 
மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா போதுமான அளவிற்கு
 நிவாரணத்தைக் கொடுக்கும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட 
உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகள், செயற்கை
 நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்த உணவுகள் 
போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

அரிசி, பருப்பு, தயிர், சர்க்கரை போன்றவை சரியாக 
செரிக்காத நிலையில் அதிக சளியை உண்டாக்கி விடுவதால், 
நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, இவ்வகை 
உணவுகளை தவிர்க்கலாம்.

நோயின் தாக்கம் இல்லாதபோது, நோயாளிகளின் வயதுக்கும் 
எடைக்கும் எந்த அளவு உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கப்
பட்டுள்ளனவோ, அதே அளவிற்கு உணவுகளை எடுத்துக்
கொள்ளலாம். 

ஆஸ்துமா அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒவ்வாத உணவுகளை 
மட்டும் தவிர்க்க வேண்டும். மருத்துவம் செய்த பின்னர் 
நோயின் தாக்கம் ஓரளவு குறைந்ததுபோல் இருந்தாலும், 
அச்சமயம், மாமிச உணவுகள், காரம், புளிப்பு, அதிக சூடான 
மற்றும் குளிர்ந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

அப்பொழுதுதான் முழு நிவாரணம் கிடைக்கும்.
 ஒருநாள் உணவை கட்டாயமாக மூன்று வேளைகளில்தான்
 எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், சிறிது சிறிதாக
 ஐந்து அல்லது ஆறு வேளைகளாகப் பிரித்து உண்ணலாம்.
-
----------------------------------------

தொகுப்பு : சுஜித்தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum