தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யார் முட்டாள் - ஜோ.ஜெயக்குமார்
Page 1 of 1
யார் முட்டாள் - ஜோ.ஜெயக்குமார்
மாதவன் ஒரு அப்பாவி! ஒரு நாள் ஆற்றங்கரையில் நடந்து
கொண்டிருந்தபோது அவனுக்கு ஆற்றுமணலில் தகதக
என்று ஏதோ மின்னுவது போலிருந்தது!
மாதவன் வியப்புடன் அருகில் சென்று பார்த்தான். அது ஒரு கல்!
ஸ்படிகம் போல் இருந்தது. வியப்புடன் அதை எடுத்தான் பையில்
போட்டுக்கொண்டான்.
அந்தக் கல்லுக்கு என்ன மதிப்பு என்பதை மாதவன் அறியவில்லை.
ஆனால் ஏதோ விலையுயர்ந்த கல்தான் அது என்று நினைத்துக்
கொண்டான். இந்தக் கல்லை விற்றுவிடலாம் என்று முடிவு
செய்தான்.
மறுநாள் கடைத்தெருவுக்குச் சென்றான். கடைத்தெருவில்
ரத்னாகர் என்று ஒரு வியாபாரி இருந்தார், அவரிடம் கல்லைக்
காண்பித்தான் மாதவன்.
ரத்னாகருக்கு அது வைரக்கல் என்று தெரிந்துவிட்டது!
மாதவன் ஒரு அப்பாவி என்பதைத் தெரிந்து கொண்டார் அவர்.
""இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் இந்தக் கல்லை எனக்குக்
கொடுத்து விடு!''
""மூவாயிரம் தருவாயா?'' என்று கேட்டான் மாதவன்.
மூவாயிரத்தைத் தர விரும்பாத ரத்னாகர் சற்று மாதவனிடம்
பேரம் பேச ஆரம்பித்தார். இதையெல்லாம் கவனித்துக்
கொண்டிருந்தார் இவர்கள் அருகில் இருந்த ஒரு மற்றொரு
வியாபாரி ஹேமகாந்த்.
வியாபாரி ஹேமகாந்த், ""நான் தருகிறேன்!'' என்று கூறி
அந்த வைரக்கல்லை மூவாயிரம் கொடுத்து வாங்கினார்!
ரத்னாகருக்கு ஆத்திரமாக வந்தது! அவன் மாதவனைப் பார்த்து,
"அட!....முட்டாளே!...அந்தக் கல் சாதாரணக் கல் அல்ல! வைரக்கல்!....
அதன் மதிப்பு தெரியாமல் இப்படி சொற்ப விலைக்குக்
கொடுத்துவிட்டாயே!'' என்று கத்தினார்.
""அதற்கு மாதவன், ""சரி, கல்லின் மதிப்பு எனக்குத்
தெரியவில்லை! நான் முட்டாள்தான்!.... ஏமாந்து விட்டேன்!....
ஆனால் அது வைரம் என்பது உங்களுக்குத் தெரியுமே!
அது விலை உயர்ந்தது என்பதும் தெரியுமே!....
நான் கேட்ட விலையை உடனே கொடுத்து அதை நீங்கள்
வாங்கியிருக்கலாமே!....உனக்கு அதற்கான முழு வாய்ப்பும்
இருந்தது. இருந்தும் நீங்கள் அதைத் தவற விட்டீர்கள்!....
நீங்கள் தான் என்னை விட முட்டாள்!'' என்று திருப்பிக்
கூறினான்.
மாதவனின் பதிலைக் கவனித்த ஹேமகாந்த் அவனிடம்
கல்லுக்குரிய மதிப்பைக் கொடுத்தார். ஏமாற்றும் வாய்ப்பு
இருந்தும் மாதவனை அவர் ஏமாற்றவில்லை!
மாதவன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.
-
--------------------------------------
சிறுவர் மணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» யார் முட்டாள்?!
» யார் முட்டாள்!!!
» முட்டாள் யார்? (முல்லாவின் கதைகள்)
» நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்
» காகிதக் கப்பல்: சு.ஜெயக்குமார்
» யார் முட்டாள்!!!
» முட்டாள் யார்? (முல்லாவின் கதைகள்)
» நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்
» காகிதக் கப்பல்: சு.ஜெயக்குமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum