தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும்: பியுஷ் கோயல்
Page 1 of 1
வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும்: பியுஷ் கோயல்
புதுடில்லி :
''வங்கித் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்கு
விரைவில் தீர்வு காணப்படும்,'' என, மத்திய நிதியமைச்சராக,
தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள, பியுஷ் கோயல் தெரிவித்து
உள்ளார்.
டில்லியில், பியுஷ் கோயல் தலைமையில், பொதுத் துறை வங்கி
தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, பொதுத் துறையைச் சேர்ந்த
அனைத்து வங்கிகளும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்
கொண்டு வருகின்றன. வங்கிகளில் பணியாற்றும்
லட்சக்கணக்கானோரின் ஒத்துழைப்பு மற்றும் நிதி சார்ந்த
அமைப்புகளின் ஆதரவுடன், வங்கித் துறை விரைவில்
சீரமைக்கப்படும் என, உறுதி கூறுகிறேன்.
வங்கித் துறை வளர்ச்சி காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி
விடப்படும். பொதுத் துறை வங்கிகளில், உச்சபட்ச நேர்மை,
பொறுப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். மத்தியில், பிரதமர்
மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், ரிசர்வ் வங்கி,
வங்கித் துறையை சீராக கண்காணித்து வருகிறது. கடனை திரும்பச்
செலுத்தாமல் உள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியில், இது போன்ற தீவிரம் காட்டப்படவில்லை.
கடந்த ஆட்சியில், பாரபட்ச முறையில், முறைகேடாக வழங்கப்பட்ட
கடன்கள் தான், இன்று வங்கித் துறையின் சிக்கலுக்கு முக்கிய
காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
கெடு விதிக்க திட்டம் :
ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் உள்ள, 11 வங்கிகளுக்கு, வாராக்
கடன் பிரச்னையில் இருந்து மீண்டு வர, கெடு விதிக்கவும்;
குறித்த காலத்திற்குள் வங்கிகள் சீரமைக்கப்படும் என,
அவற்றின் இயக்குனர் குழுக்களிடம் உறுதி பெறுவது குறித்தும்,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
-
---------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டிபாசிட் 80% சரிவு: கோயல்
» கணினி விரைவாக திறக்க...
» விரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு
» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டிபாசிட் 80% சரிவு: கோயல்
» கணினி விரைவாக திறக்க...
» விரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum