தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
Page 1 of 1
'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
புதுடில்லி:
டில்லியில் உள்ள, இந்திய ரயில்வேயின் தலைமையிடமான
ரயில் பவனில், செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில்,
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த, ரயில் நீரை
நிறுத்துவதற்கு, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும், ஆறு இடங்களில், இந்திய ரயில்வேயின் உணவு
மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான,
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாட்டிலில் அடைத்து, 'ரயில் நீர்'
என்ற பெயரில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை
செய்யப்படுகின்றன.
இந்த குடிநீர் பாட்டில்கள், ரயில் பவன் அதிகாரிகளின் பயன்
பாட்டுக்காக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இதை நிறுத்த,
ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ரயில்வே வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது:
ரயில் பவன் அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு, தினமும்,
1,000 ரயில் நீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்படுவதாக
கூறப்படுகிறது. செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில்,
ரயில் பவனில், மூன்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீரை, ஆய்வு செய்தபோது,
ரயில் நீருக்கு இணையான தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்
பட்டது.
இதையடுத்து, ரயில் நீர் பாட்டில் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்களுக்கு தேவையான
குடிநீரை, வீட்டில் இருந்து எடுத்து வரலாம் அல்லது அலுவலகத்தில்
கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
» ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
» ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்
» மட்டக்களப்பில் திடீர் நில வெடிப்பு! நீர் வெளியேறும் அதிசயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum