தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Go down

இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் Empty இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Post by அ.இராமநாதன் Mon May 28, 2018 8:53 am

[You must be registered and logged in to see this image.]

---
புதுடெல்லி, 

இந்தியாவின் முதல் 14 வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று 
திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

14 வழிச்சாலை

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மீரட் வரையிலான 
149 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவில்
 அதிநவீன வசதிகளுடன் கூடிய கிழக்கு விரைவுச் சாலை
 அமைக்கப்படுகிறது. 

இதற்கான அடிக்கல்லை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் 5–ந்தேதி 
பிரதமர் மோடி நாட்டினார். இந்த 149 கி.மீ. நீள சாலையில் டெல்லியில் 
இருந்து 27.74 கி.மீ. தூரத்துக்கு 14 வழிச்சாலையாகவும், அதன்பிறகு 
மீதம் உள்ள தூரம் 6 வழிச்சாலையாகவும் இருக்கும்.

இதில் முதல் கட்டமாக ரூ.842 கோடி செலவில் 9 கிலோ மீட்டர் 
நீளத்துக்கு 14 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலையில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்விளக்குகள் 
அமைக்கப்பட்டு உள்ளன. சாலையின் இரு புறமும் ஒவ்வொரு 
500 மீட்டர் தொலைவுக்கும் மழை நீர் சேகரிப்பு வசதி 
ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாட்டுக்கு அர்ப்பணித்தார்

உத்தரபிரதேச மாநிலம் பக்பத் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற 
விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த சாலையை 
திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–

இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் 
மத்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. முந்தைய காங்கிரஸ் 
ஆட்சி காலத்தில் ஒரு நாளைக்கு 12 கி.மீ. நெடுஞ்சாலை 
அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 27 கி.மீ. 
நீளத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

 ரூ.3 லட்சம் கோடி செலவில் 28 ஆயிரம் கி.மீ. நீள நெடுஞ்சாலை 
அமைக்கப்படுகிறது. டெல்லி–மீரட் இடையேயான இந்த விரைவுச்
சாலையின் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், 
இதன்மூலம் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக 
குறையும் என்றும் நம்புகிறேன்.

மத்திய அரசு உறுதி

காங்கிரஸ் கட்சி, முக்கிய பிரச்சினைகளையெல்லாம் 
அரசியலாக்கி 70 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் செய்து 
வந்துள்ளது.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசு அறிந்து 
இருக்கிறது. கரும்புக்கு உரிய விலை கிடைப்பதற்கான 
நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சினை 
தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன.

 மக்கள் அதை நம்பக்கூடாது. பெண்களின் வாழ்க்கையை 
மேம்படுத்துவதற்கான பல்வே நலத்திட்டங்களை மத்திய அரசு 
செயல்படுத்தி வருகிறது.

தலித் மக்களின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு 
உறுதியாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நடைபெறும் 
தாக்குதல்கள் பற்றி விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் 
அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நிதின் கட்காரி

விழாவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை 
மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், இந்த நவீன விரைவுச் 
சாலையின் மூலம் டெல்லி–மீரட் இடையேயான பயண நேரம் 
வெகுவாக குறையும் என்றும், டெல்லியில் மாசு 27 சதவீதமும், 
போக்குவரத்து நெரிசல் 41 சதவீதமும் குறையும் என்றும் கூறினார்.

விழாவில் உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், முதல்–மந்திரி 
யோகி ஆதித்யநாத், அரியானா முதல்–மந்திரி மனோகர்லால் 
கட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர்
-
---------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum