தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
Page 1 of 1
இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
[You must be registered and logged in to see this image.]
-
சென்னை,
கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.
கத்திரி வெயில் நிறைவு பெறும் நிலையில், கேரளம் உள்ளிட்ட
அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை
தொடங்கினால் வெயிலின் தாக்கம் தணியும் என்று வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை 24 நாள்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில்
மே 4-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் கத்திரி வெயில்
தொடங்குவதற்கு முன்பே வடகிழக்குப் பருவமழை
நிறைவடைந்த பின்னர் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்
அதிகரிக்கத் தொடங்கியது.
பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அ
வதிக்கு ஆளானார்கள்.
கோடை வெயில்: கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர்,
திருத்தணி, கரூர் பரமத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்
வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி
பதிவானது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தென்
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து
வந்தது.
கோடை மழையினால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது.
ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட
வடமாவட்டங்களில் மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம்
அதிகரித்தே காணப்பட்டது.
இன்று நிறைவு: இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான கத்திரி
வெயில் காலம் மே 28-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
கூறியது: கத்திரி வெயிலுக்கும் வானிலை ஆய்வு மையத்துக்கும்
தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில்
கணிக்கப்படுகிறது.
தெற்கு அந்தமானில் தற்போது தென்மேற்குப் பருவமழை
தொடங்கியுள்ளது. பருவமழையானது தமிழகத்தை நெருங்கி
வரும் சமயம் ஈரப்பதமான காற்று வீசக்கூடும். அதன்
காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளம் உள்ளிட்ட
மாவட்டங்களில் பருவமழை தொடங்கும்போது வெப்பத்தின்
தாக்கம் மேலும் குறையும்.
தமிழகத்தில் தற்போது தெற்கு மற்றும் மேற்கு திசையில் காற்று
வீசி வருகிறது. பருவமழை தொடங்கிய பின்பு காற்றின் திசை
மாறக் கூடிய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
2 இடங்களில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை
5.30 மணி நிலவரப்படி திருத்தணியில் 103, வேலூரில் 100 டிகிரி
வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்
கோட்டை, மதுரையில் 97 டிகிரி, திருச்சியில் 96 டிகிரி,
புதுச்சேரியில் 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
-
--------------------------------------------
தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
» கத்திரி வெயில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது..
» 25 நாள்களாக வாட்டிய கத்திரி வெயில் நாளை முடிகிறது
» விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்
» கண்டங் கத்திரி
» கத்திரி வெயில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது..
» 25 நாள்களாக வாட்டிய கத்திரி வெயில் நாளை முடிகிறது
» விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்
» கண்டங் கத்திரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum