தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!
Page 1 of 1
இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!
விதவிதமான ருசியான உணவு வகைகளை தயார் செய்து
சாப்பிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால்,
அதை செய்வதற்கு நேரம் இருக்காது.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓட்டலில் வாங்கி
கட்டுபடியும் ஆகாது. எனவே, நாம் வீட்டில் இருந்தபடியே
தோசை மிக்ஸ், சத்து மாவு, பொங்கல் மிக்ஸ், திடீர் புட்டு,
தோசை மிக்ஸ், இட்லி மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ்,
இடியாப்ப மிக்ஸ், பாதாம் மிக்ஸ், பாயசம் மிக்ஸ், மசாலா
பொடி வகைகள் மற்றும் சாம்பார் பொடி, ரசப்பொடி,
என பல வகையான ரெடிமிக்ஸ்களை தயார் செய்து
விற்பனை செய்யலாம்.
இவை அனைத்தும் ஈரப்பதம் இல்லாமல் செய்வதால் எளிதில்
கெடாது. இதற்கு பதப்படுத்தும் பொருளும் ஏதும் சேர்க்க
வேண்டாம்.
இதையே சற்று வித்தியாசமாக செய்தால் வரவேற்பு கூடுதலாக
இருக்கும். அதாவது மூலிகைப் பொடி வகைகளான, புளியம்
இலைப் பொடி, எலுமிச்சை இலைப் பொடி, வேப்பம் பூ பொடி,
கொள்ளுப் பொடி, ஆவாரை இலைப் பொடி என பல்வேறு
மூலிகைப் பொடி வகைகளை தயார் செய்யலாம்.
டயாபட்டிக் உணவு: இது சிறுதானியத்தில் செய்யக் கூடியது.
வரகு பொங்கல் மிக்ஸ், முத்து சோள ரொட்டி மிக்ஸ், க
ம்பு தோசை மிக்ஸ், கேழ்வரகு இட்லி மிக்ஸ் நவதானிய
அடை மிக்ஸ் என பலவகையான டயாபட்டிக் ரெடி மிக்ஸ்களை
தயாரித்து விற்பனை செய்யலாம்.
இது டயாபட்டிக் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல்
அனைவரும் சாப்பிட நல்ல தரமான உணவு பொருளாகும்.
-
-----------------------------------------
மருத்துவம் - தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வகைகள்
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு வெஜிடபிள் இட்லி
» சித்த மருத்துவக் குறிப்புக்கள: செய்து பாருங்கள் பலன் பெருவீர்கள்
» ஆஸ்த்மா நோயாளிகளுக்கு
» சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு வெஜிடபிள் இட்லி
» சித்த மருத்துவக் குறிப்புக்கள: செய்து பாருங்கள் பலன் பெருவீர்கள்
» ஆஸ்த்மா நோயாளிகளுக்கு
» சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum