தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சத்தியமங்கலம் காட்டுக்குள் சுற்ற ஆசையா? - ’வண்ணப் பூரணி’ வந்தாச்சு!
Page 1 of 1
சத்தியமங்கலம் காட்டுக்குள் சுற்ற ஆசையா? - ’வண்ணப் பூரணி’ வந்தாச்சு!
-
சத்தியமங்கலம் வண்ணபூரணி
---------
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 'வண்ணப் பூரணி'
என்ற புதிய சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளைப் பார்க்கும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலாத்
திட்டம், வனப் பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்கச்
செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம்
புலிகள் காப்பகம், அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியது.
இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட
எராளமான வனவிலங்குகள் உள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட
இந்தப் பகுதியைச் சுற்றிப்பார்க்க ஆசைப்படாதவர்கள்
இருக்கவே முடியாது.
வனப் பிரியர்களை மகிழ்விக்க, புலிகள் காப்பகத்தின்
உள் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு
வருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று,
'வண்ணப் பூரணி' சுற்றுலாத் திட்டத்தை வனத்துறையினர்
அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், புலிகள் காப்பகத்தைச்
சுற்றிப் பார்க்கலாம். அதற்கென பிரத்யேக வாகனங்கள்
ஏற்பாடு செய்துள்ளது வனத்துறை. அந்த வாகனங்கள்,
உங்களை வனத்துக்குள்ளேயே அழைத்துச்செல்லும்.
அப்போது, காட்டுக்குள் உலவும் ஏராளமான வனவிலங்குகளை
நேரில் கண்டு ரசிக்கலாம். த்ரில், திகில் நிறைந்த இந்தச்
சுற்றுலாவுக்கு 400 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளார்கள்.
வனச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள், சத்தியமங்கலம் புலிகள்
காப்பக அலுவகத்தில் நேரில் சென்று பதிவுசெய்துகொள்ளலாம்.
விரைவில் ஆன்லைன் முன்பதிவு வசதிகளும் செய்யப்பட
இருக்கின்றன.
-
---------------------------------
எம்.புண்ணியமூர்த்தி
நன்றி- விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» " பூரணி
» காதலுடன் ஊர் சுற்ற...!
» காட்டுக்குள்!(ஹைக்கூ )
» அடர்ந்த ஆளில்லா காட்டுக்குள் அனுஷ்காவும் கார்த்தியும் !!!
» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
» காதலுடன் ஊர் சுற்ற...!
» காட்டுக்குள்!(ஹைக்கூ )
» அடர்ந்த ஆளில்லா காட்டுக்குள் அனுஷ்காவும் கார்த்தியும் !!!
» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum