தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



2,000 வகை அலர்ஜி -உண்டாம்...

Go down

 2,000 வகை அலர்ஜி -உண்டாம்...  Empty 2,000 வகை அலர்ஜி -உண்டாம்...

Post by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:43 pm

அவர், அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வரர்... 
திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 
பிரபல மருத்துவர்கள் பலரும் பார்த்தனர்... 

எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டன. 
வியாதி என்ன என்றே கண்டுபிடிக்க முடியவில்லை!

கையை பிசைந்த அமெரிக்க டாக்டர்கள்
, 'இது, புதுவிதமான நோய்... இதற்கு மருந்து, மாத்திரை 
எதுவும் கிடையாது; உங்களது அந்திம காலம் நெருங்கி 
விட்டது... எனவே, மீதியிருக்கும் உங்கள் வாழ்நாளை 
சுற்றுலா சென்று உல்லாசமாக கழியுங்கள். 
அதுவே, உங்கள் மனதுக்கு ஆறுதல் தரும்...' எனக் கூறினர்.

அடுத்த விமானத்தைப் பிடித்து, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் 
பாரீஸ் சென்றார், கோடீஸ்வரர். புதிய கோட் - சூட் தைக்க
 நினைத்து, ஊரிலேயே புகழ் பெற்ற பெரிய டெய்லரிடம் 
சென்றார்.

அளவெடுத்த டெய்லர், கோடீஸ்வரரிடம், 'உங்களுக்கு 
வயித்து வலி இருக்குமே... மூச்சு முட்டுமே...' என, அவருக்கு 
உள்ள அத்தனை உபாதைகளையும் புட்டு புட்டு வைத்தார்.

ஒரு டெய்லர், எப்படி தன் உடல் வேதனைகளை கண்டு
பிடித்தார் என்று கோடீஸ்வரருக்கு ஆச்சர்யம்... 
அதைப் பற்றி கேட்ட போது...

'உங்கள் இடுப்பு சைஸ் இத்தனை... ஆனால், அதைவிட 
மூன்று இஞ்ச் குறைவாக உள்ள பேன்ட் போட்டிருக்கிறீர்கள்...
 அதனால்தான் அவ்வளவு பிரச்னை, - ஒவ்வாமை...' என்றார் 
டெய்லர்!

நம்மவர்களிலும் சிலர் இதே தவறை செய்கின்றனர்... 
குறிப்பாக அண்டர்வேரின் அளவுகளில்... 'லார்ஜ்' என்ற 
சொல்லைக் குறிக்கும், 'எல்' போட்ட சைஸ் தான் அவருக்கு 
வசதியாக இருக்கும்;

ஆனால், அவர், 'ஸ்மால்' சைஸ் வாங்கி போட்டு அவஸ்தைப்
பட்டுக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட அவஸ்தை ஆசாமியாக நீங்களும் இருந்தால்,
 இன்றே தொல்லையிலிருந்து விடுபடுங்கள்.

போனஸ் தகவல் ஒன்று: 2,000 வகை அலர்ஜி -உண்டாம்... 
யாருக்கு எது, ஏன் அலர்ஜி என்று கண்டுபிடிப்பதே பெரும் 
வேலையாம்!
-
----------------------------
அந்துமணி பா.கஏ.ப
வாரமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum