தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
Page 1 of 1
பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
[You must be registered and logged in to see this image.]
அரவிந்த் சுப்ரமணியன், தலைமைப் பொருளாதார
ஆலோசகராக, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 16-
ஆம் தேதி பதவியேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக்
காலம், கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து, அவரது பதவிக் காலம் ஓராண்டு
நீட்டிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் ராஜிநாமா:
இதனிடையே, தலைமைப் பொருளாதார ஆலோசகர்
பதவியை ஓரிரு மாதங்களில் ராஜிநாமா செய்ய இருப்பதாக,
அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார்.
காங்கிரஸ் விமர்சனம்:
இதனிடையே, அரவிந்த் சுப்ரமணின் பதவி விலகுவதாக
அறிவித்திருப்பதில் வியப்பேதும் இல்லை என்றும், பிரதமர்
மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால்,
அதிருப்தியை அடைந்த பொருளாதார நிபுணர்கள் தங்களது
பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ்
செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
இதே காரணத்துக்காகத்தான், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக
இருந்த ரகுராம் ராஜன், நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக
இருந்த அரவிந்த் பனகாரியா ஆகியோரும் தங்கள் பதவியை
ராஜிநாமா செய்தனர் என்றும் அவர் கூறினார்.
-
-----------------------------------
தினமணி
அரவிந்த் சுப்ரமணியன், தலைமைப் பொருளாதார
ஆலோசகராக, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 16-
ஆம் தேதி பதவியேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக்
காலம், கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து, அவரது பதவிக் காலம் ஓராண்டு
நீட்டிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் ராஜிநாமா:
இதனிடையே, தலைமைப் பொருளாதார ஆலோசகர்
பதவியை ஓரிரு மாதங்களில் ராஜிநாமா செய்ய இருப்பதாக,
அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார்.
காங்கிரஸ் விமர்சனம்:
இதனிடையே, அரவிந்த் சுப்ரமணின் பதவி விலகுவதாக
அறிவித்திருப்பதில் வியப்பேதும் இல்லை என்றும், பிரதமர்
மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால்,
அதிருப்தியை அடைந்த பொருளாதார நிபுணர்கள் தங்களது
பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ்
செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
இதே காரணத்துக்காகத்தான், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக
இருந்த ரகுராம் ராஜன், நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக
இருந்த அரவிந்த் பனகாரியா ஆகியோரும் தங்கள் பதவியை
ராஜிநாமா செய்தனர் என்றும் அவர் கூறினார்.
-
-----------------------------------
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே பொருளாதார ஆலோசகராக வர வேண்டும்
-
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்
அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகியுள்ள நிலையில்,
இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே அடுத்து அந்தப்
பதவிக்கு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பு
அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உணர்வுகளை அரவிந்த் சுப்பிரமணியன்
உணரவில்லை என்றும், விவசாயிகளை அவர்
புறக்கணித்தார் என்றும் அந்த அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின்
இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வினி மஹாஜன்
கூறியதாவது:
அரவிந்த் சுப்பிரமணியத்திடம் இந்தியாவைப் பற்றிய
புரிதல் இல்லை. வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த
எண்ணம் மட்டுமே அவரிடம் நிறைந்திருந்தது.
நமது பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான
விவசாயத்தையும், விவசாயிகளையும் அவர்
புறக்கணித்துவிட்டார்.
நீதி ஆயோக் குழுவின் முன்னாள் தலைவர்
அரவிந்த் பனகரியாவைப் போலவே, வாஷிங்டன் நலன்
குறித்து பேசுபவராக சுப்பிரமணியன் இருந்தார்.
அவரது நோக்கம் மற்றும் செயல் என்ன என்பதை புரிந்து
கொள்ள முடியவில்லை.
ஆகவே, இந்திய பண்பாடு, நாட்டின் மதிப்பு, நமது மக்கள்
ஆகியோரை பிரதிபலிக்கும் ஒருவரே நமக்கு தேவை.
அதுபோன்ற நபரையே அடுத்த பொருளாதார
ஆலோசகராக அரசு நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, சுட்டுரையில் அஷ்வினி மஹாஜன்
வெளியிட்ட பதிவில், இந்திய தொழில் துறையினர்,
பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது நம்பிக்கை
கொண்ட ஒருவரை பொருளாதார ஆலோசகராக
நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
-----------------------------------
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» புதிய மன்ற ஆலோசகர் சரவணனின் பணி சிறக்க வாழ்த்துவோம்
» பொருளாதார கவிதை
» நிழலில் தேடிய நிஜம் - கவிஞர் பூ.சுப்ரமணியன்
» புதிய கட்சியை முறைப்படி துவக்கினார் அரவிந்த் கேஜரிவால்
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» பொருளாதார கவிதை
» நிழலில் தேடிய நிஜம் - கவிஞர் பூ.சுப்ரமணியன்
» புதிய கட்சியை முறைப்படி துவக்கினார் அரவிந்த் கேஜரிவால்
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum