தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
32 கை கடவுள்!
Page 1 of 1
32 கை கடவுள்!
தெய்வங்களுக்கு அதிகபட்சமாக, 16 கரங்கள் வரை
இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 32 கரங்களை கொண்ட
தெய்வத்தைப் பார்த்திருக்கிறீர்களா!
பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில், 32 கரங்களுடன்
கூடிய வீரபத்திரரைத் தரிசிக்கலாம்.
தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல், யாகம்
நடத்தினான் பார்வதியின் தந்தை தட்சன். அதைத் தட்டிக்
கேட்கச் சென்றாள் பார்வதி.
தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன்,
யாகசாலையை அழிக்க, தன் அம்சமாக வீரபத்திரரை
உருவாக்கி அனுப்பினார்.
முப்பத்திரண்டு கைகளுடன் விஸ்வரூபம் எடுத்த வீரபத்திரர்,
யாக குண்டத்தை அழித்து, யாகத்தின் பலனை ஏற்க
வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார்.
இதன் அடிப்படையில், 32 கைகளுடன், 'பிரளய கால
வீரபத்திரர்' சிலை வடித்து, கோவில் எழுப்பப்பட்டது.
காலப்போக்கில் இந்தக் கோவில் அழிந்து விட்டது.
சிலையும் மண்ணில் புதைந்தது.
பிற்காலத்தில், ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு
புதரின் மத்தியில் பேரொளி வீசியதைக் கண்டான். புதரை
விலக்கிய போது, 32 கை வீரபத்திரர் சிலை கிடைத்தது.
அச்சிலையை பிரதிஷ்டை செய்து, மீண்டும் கோவில்
எழுப்பினான்.
செவ்வாய் கிழமைகளில் வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம்
செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று,
தேங்காய்த் துருவலால் அலங்காரம் செய்வது விசேஷம்.
வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், அவரைக் குளிர்வித்து
சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.
சுவாமி சன்னிதி வலப்புறமுள்ள குன்றில், வீர ஆஞ்சனேயர்
புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.
வீரபத்திரர் சன்னிதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன்,
உமாமகேஸ்வரர் (சிவன்) காட்சி தருகிறார். விநாயகர்,
வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலிங்கம்
மற்றும் பார்வதிக்கு, தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
நவக்கிரக சன்னிதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய
தேரில் காட்சி தருகிறார். வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார்.
சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம்
மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட,
32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார்.
இவரது சன்னிதி எதிரில் நந்தி உள்ளது.
தை மாதம் ரத சப்தமிக்கு முதல் நாள் கோவிலுக்கு எதிரே
அக்னி குண்டம் ஏற்றுவர். அர்ச்சகர்கள் இருவர் மற்றும்
வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மூன்று பேர், குண்டத்தில்
இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைப்பர்.
அதில் சாம்பிராணி துாபமிட்டு வீரபத்திரருக்கு பூஜை
செய்வர். அதன்பின் மூவரும் அக்னி குண்டத்தில் இறங்குவர்.
அன்று வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு,
தேரில் உலா வருவார்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள்,
மதிப்புக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்பட்டவர்கள்
ஆகியோர் இங்கு வந்து வீரபத்திரரை வணங்கி, நிவாரணம்
பெறலாம்.
பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து,
5 கி.மீ., துாரத்தில் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப் உள்ளது.
இங்கிருந்து சற்று துாரம் நடந்தால் கோவிலுக்குச் சென்று
விடலாம்.
-
--------------------------------
- தி.செல்லப்பா
வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum